பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பாலில் அயல் நீர்கலத்து பணத்துக்கு

விற்றறியேன், பழுது சொல்லிக் கூலிதனேக் குறைத்கரியேன், கோட்சொல்லிக்

குலேத்தறியேன், கோலிவைத்த வேலிகஃன அழிக்கறியேன், மேலோரைப்

பழித்தறியேன், வினேபேன் கொண்ட தாலிதனே அழித்த துனன்ன தெய்வமே!

எனத்தலேயில் காக்கி விழத்தாள்.' - (3) இன்னவாறு கூவி அழுது ஆவி சோர்க்து அலமத்து எழுந்து இனத்தவர் சிலரை உடன் அழைத்துக்கொண்டு பாளையங் கோட்டைக்குப் போனுள். பிற்கட்டு மாளிகையுட் புகுந்தாள். அவரை க் கண்டாள்; 'துரைகளே! மோசம் கடந்து போச்சே!” என்று முகத்தில் அறைக்து அழுதாள். அவர் திகைத்து கோக்கி என்ன! அது? ஏன் அழுகின்ரு ப்? யாத நிகழ்க்கது? என்ருர்.

கனகி:- சம்முடைய கும்பினி .ெ ல் லே யெல்லாம் கொள்ளே கொண்டு போனுாே! பொல்லாத கொலேயும் விழுந்துள்ளகே கான் என்ன சொல்லுவேன்? சாமி!

பிற்கட்டு:- கொள்ளேயா! யார் அது செப்கத? விணே அழுதுஉழருகே, பகருமல் ைகரியமாப்கின்று உள்ளகைச்சொல். கணகி- துரைகளே! பொல்லாத பிள்ளை வத்து கொள்ளே செப்து கொலேயுள் பண்ணிப் போப் விட்டா ரே. கான் காவி இழக் து கவிக்கின்றேனே; 2 ன் குலே துடிக்கின்றதே!

பிற்கட்டு:- பின்ளேயா? யார் அவன்? உ ள்ளம் கலங்கிப் புலம்பாதே; கடந்ததைத் தெளிவாகச் சொல்.

கனகி:- பாஞ்சாலங்குறிச்சித் தாகுபதிப் பிள்ளை படைக ளோடு வந்து சமது செல்லேக் கொள்ளையடித்கார்; என் விட்டுக் காரர் புகுத்து கடுத்தார்; அவரை அடித்துப் பிடித்து நிலவறை யில் வைத்துவிட்டு செல்லே யெல்லாம் அள்ளிக் கொள்னே கொண்டு போளுர்; என் கணவர் துள்ளித் துடித்து அங்கே இறந்து போயினுள்; இனிமேல் கான் இருக்க திேயில்லை; சாயனே! என்று அவள் புலம்பி பழுது கலங்கி கின்ருள்,

-- --ബ-l