பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிருைவது அதிகாரம்

நெற்கட் டழியப் பிற்கட் டெழுந்தது.

-ечс сколае

கனகி சொல்லிய அவ் வுரைகளைக் கேட்டதும் துரை உள்ளங் கனன்று உருகி உளைந்தார். மறுகி நின்ற அவளே உரிமையுடன் நோக்கி, நீ யாதும் அஞ்சாகே உன்னே கான் ஆகரிக்கின்றேன் போ' என அவளை ஆற்றி அனுப்பிவிட்டு ஒர் உயர்ந்த வெள்ளைக் குதிரையில் எறி பூரீவைகுண்டத்திற்கு விரைந்து வந்து நெற்களத்தை அடைந்தார். கெல் எல்லாம் கிலே தெறித் தலை தடுமாறி அமர்க்கள மாயிருப்பதை கோக்கிப் பல்லைக் கடித்து உள்ளங் கொதித்தார். பின்பு நிலவறையை வந்து பார்த்தார்; தலைமைக் காவலன் இறந்து நிற்கும் கிலேயைக் கண்டு நெஞ்சம் கலங்கி நெடுந்துயர் கூர்ந்தார்; நெல் எல்லா வற்றையும் கேர் செய்யப் பணித்து, மாண்டு போனவனே மாண் புடன் அடக்கஞ் செய்யும்படி விடுத்து, ஆண்டு கின்ற பணியா ளர்கள் யாவர்க்கும் உறுதி கூறி நிறுத்தி, மீண்டு தம் ஊரை யடைந்து இங்கே நிகழ்ந்தவற்றை யெல்லாம் கும்பினி அதிபதி களுக்குக் கொதிப்புண்டாகும்படி நேரே எழுதியனுப்பினர். மன வேகனையோடு அதிவேகமாப் அவர் காரியங்களைக் கருதிச் செய்தார். கலெக்டருக்கு வேண்டியதை விரைந்து தெரிவித்தார்.

அதன் பின் ஜமீன்தாருக்கும் ஒரு கடிகம் எழுதினர். அன்று அவர் உறுதி சூழ்ந்து எழுதிய படியை அடியில் பார்க்க.

பிற்கட்டின் கடிதம்.

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையகாரராகிய கட்ட பொம்மு நாயருக்கு எழுதியது: உம்முடைய கானுபதிப்பிள்ளை நாளது ஜூன் மாதம் நாலாங் தெப்தி (4-6–1799) லெ படைகளுடன் வந்து பூரீவைகுண்டத்தில் இருக்க எங்கள் கும்பினி நெல்லைக் கொள்ளை செய்து போயுள்ளான். கொலைகளும் விழுக் தள்ளன. அப்பொல்லாகவன் நாட்டில் கலகங்கள் மூட்டிக் கும்பினிக்குச் செப்துவரும் அல்லல்கள் அளவில்லன. அவன் என்ன சொன்

22