பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பேசாமல் பேசுவது.

பெரும்பாலும் இவர் வாய் திறந்து பேசாமலே காம் கரு திய கருத்துகளைக் குறிப்பால் உணர்த்திக் காரியங்களைச் சீரிய முறையில் நடத்தி வந்தார். தம்முடைய குறிப்பு £జుతుడిగాత கூர்ந்து ஒர்ந்து வினைகளை விரைந்து செய்யும் சதுரர்கள் சால்வர் எப்பொழுதும் இவர் அயலே இயல்பாப் கின்று வந்தனர்.

தம் பால் பரிசில் கருதி வரும் புலவர்களுடைய கிலைமை தலைமைகளே துணுகி உணர்ந்து அவர்க்கு இவர் மரியாதைகள் செப்தருளும் முறை அரிய ஒரு சாதுரிய சாகசமாய் மருவியிருக் தது. சிறந்த புலவருக்கு உயர்ந்த சன்மானம் நூறு ரூபாயும், ஒரு ஜோடி சால்வையும் கொடுப்பது வழக்கம். இந்தப் புரிசில் பெற நேர்ந்த புலவர் வந்தபோது அவரோடு உவந்த உரையாடிக் கொண்டிருப்பர். அங்ங்னம் சல்லாபமாய்ப் பேசிக்கொண் டிருக்கும்பொழுது தமது வலது கையை உல்லாசமா மீசையின் வலதுபுறம் கடவுவர். மேலே குறித்த சன்மானங்கள் சால்போடு வத்து நிற்கும். புலவருக்கு உதவி நலமாப் அனுப்பி யருளுவர்.

வலது மீசையை இடது கையால் தடவினல் ரூபாய் எழுபத்தைந்து. அக்க வெகுமதியை அகற்கு உரியவர் அடைவர். இடது மீசையை வலது கையால் தடவினுல் ரூபாய் ஐம்பது. அதனேயே இடது கையால் தடவிஞல் ரூபாய் இருபத்தைத்து, இன்ன வாறு சன்மானங்கள் இனிது சடை

பெற்று வந்தன. வரிசை அறிந்து யாவும் இவர் வழங்கி வந்தார்.

வந்த அதிகாரிகளுக்கு விருந்த முதலிய உபசாரங்களும் இந்த விதமான இனிய விங்தை முறைகளிலேயே கிகழ்ந்து வந்தன. இங்கிதம் அறிந்து சங்கேத மொழிகளே உணர்த்து இவர்பால் வினையாண்மை புரிந்து வந்தவர் யாண்டும் விநயம் மிக வுடையராப் இனிய நீர்மைகளோடு விளங்கி கின்றனர்.

வாப் திறந்து பேசாமல் பேசி இவ்வாறு எவ்வழியும் செவ் வையாகக் காரியங்களை நடத்தி வந்தவர் அன்று உள்ளம் கடுத்து

உருத்துப் பேசினர். "பொல்லாத அல்லலே விளைத்துள்ள தான