பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பாஞ்சலாங்குறிச்சி விர சரித்திரம்

எள்ளலாம் வகையில் இயற்றினே! அங்தோ

ன்ன்றினி இப்பழி மறையும்?

தெள்ளுமா மதியன் என்றுனே முன்னம் -

தேர்ந்துகைக் கொண்டனன் தெளியாட்

பிள்ளேமா திய ளுயினே பெரிய

பிழையிது பிள்ளேமா மகனே! - (£)

ஐயகோ கல்ல அருளினே வளர்க்கும் அறிவுடை மரபினில் பிறந்தாய்! செய்ய நால் படிக்காய்! தெய்வங்கள் துதித்தாய்! i. தினம்.சிவ பூசையும் செய்தாய்!

வெய்ய இச் செயலும் விகிளத்தனே என்ருல்

வே வினி விளம்புவி தெவனுே? வையகத் தென்றும் வசையினே வளர்த்து

மரபையும் என்னேயும் கெடுத்தாய்! (2) கிரிசி புரத்தில் எமைவிழைந் தழைத்துச்

சீமைகன் மக்கள்தாம் சிறந்த உரிமைகள் செய்து அகற்றி

உபசரித் துறவுகொண் டாடி அருமைாற் பரிசு பலகொடுத் தன்போடு

அனுப்பினர் அக்கன்றி மறந்தால் இருமையும் இழந்து கெடுவதே யன்றி

இன்பம்வே நெய்தலும் உண்டோ? (3)

கெல்விலேக் குரிய பொருளெலாம் வாரி கேளிலே கொண்டுபிற் கட்டை கல்வகை யாகக் கண்டுமுன் வைத்து

கயந்துகேள் கின்று நான் செய்த புல்வினே யனேத்தும் பொறுத்தருள் ள்-ன்று

போற்றி வருதலே புகழாம்; இல்லையேல் இழிவும் பழியும்வெம் பகையும்

இடர்களும் தொடர்ந்துமேல் விளேயும். (A) [εθσυνεόπιο μιώ] என அவர் விளைத்து வந்துள்ள வின் விளைவுகளே எடுத்துக் காட்டி இவர் இங்கனம் இடித்த உரைத்தார். உள்ளம் கடுத்து