பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. தெற்கட்டழியப் பிற்கட் டெழுந்தது 177

உருத்து மொழிக்க இவ்' வுரைகளைக் கேட்டதும் பிள்ளை பெருக் நிகில் அடைந்து கெடுங் கவலையால் நிலைகுலைந்து அயர்ந்தார்.

அவர் ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் உளம் மிக மறுகி உ.ளேத்து கின்ருர். முன்னம் வெள்னையர்களோடு இவர் முரணி கின்றமையால் அக் நிலையினை நினைத்து தலைவர் பாதும் கட்டிச் சொல்லார் என்று துணிக்து இப் శీలిజ9ఓr செய்ய சேர்த்தார். இப்பொழுது உறவுரிமை புரிந்து நன்றி யறிவுடன் உறைந்துள்ளதை புணர்த்து உள்ளக் கிகைத்து 'இனி யாது செய்வது?’ என்று அவர் பேதுதலானர். இறுதியில் துணிந்து விாகுடன் சூழ்ந்து பரிவுகோன்ற அவர் பரிந்து உரைத்தார்.

தானுபதியின் தந்திர மொழி.

அரசே! கலியானச் செலவுக்கு மீண்டும் கொஞ்சம் கெல் வேண்டி யிருக்கது. கும்பினியார் இமக்கு வேண்டியவர் ஆதலால் அவரது கெல்லின் நிலையை விசாரித்து அறிந்து விலைக்கு வாங்கி வரவே இங்கிருத்து விரும்பிச் சென்றேன். சென்று நெல் விலே பேசிக் கொள்முதல் செப்தேன். பின்பு அளவு செய்யுங்கால் அங்கிருக்க காவலாளிகள் சம்முடைய கம்பளங் களே வம்புக்கிழுத்து வாப்தம் பேசினர். கிலேமை தெரியாமல் இகழ்ந்து பேசிய கசல் கலகம் மூண்டது. கான் கடுத்துப் பார்க் தேன்; பாதும் முடியவில்லை. இரு வகையிலும் கொல்ைகள் விழுந்தன. விழவே கின்றவர் எல்லாரும் எல்லே மீறி கெல்லை வாரிச் சூறை பாடினுள். யான் இடை கின்று விலக்கிவிட்டு, விலக்கு வாங்கிய செல்லே மட்டும் அடுத்து வங்தேன்; கள்ளம் யாதும் கருதிச் செய்திலேன்; உள்ளம் அறிந்த உண்மை யிது; பிழையுளதாயின் பொறுத் தருளுங்கள்’ என்று பிள்ளை விசய மாகப் பேசி நின்ருர். இவர் வஞ்சமும் குதும் அறியாதவர் ஆதலால் அவரது வாப் மொழியை கம்பி கெஞ்சறியாமல் நேர்ந்தது என கினேச்து கணித்தார். சார்த்திருந்தவர் எல்லாரை பும் அயல் அகல விடுத்த இவர் தனி அமர்த்திருந்தார். வந்த கடித கிலேயை கினைக்து சிங்தை கவன்து தியங்கி கின்ருர்.

2: -