பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. நெற்கட்டழியப் பிற்கட் டெழுந்தது 179

இடை யிருக்த செய்து வரும் இடையூறுகள் பல. தொல்லை கAாயே விளேத்து எல்லே மீறி கிற்கின்ற அவனே நீர் பாதும் சமிக்கச் சொல்வதில்லை. என் எல்லையிலுள்ள நெல்ஜலயே கொள்ளை கொண்டு போளுல் மற்றவர்கட்கு அவன் எவ்வளவு அல்லல்கள் செய்திருப்பான்? வெள்ளேயான உள்ளமுடைய ம்மைப் பிள்ளே புகுந்து பிழை மிகச் செப்இன்முன்; வெள்ளே கோபத்தை மூட்டி வினை விளக்த நிற்கின்ருன். பொல்லாத அவனே ஒரு கணமும் இங்கு கில்லாமல் செய்து நிலையான கண்டனே கொடுக்க வேண்டும். கல்லவர் என்று நம்பியே விரும்பி உம்மிடம் கேரே இதனே கான் சொல்ல வந்தேன். கொள்ளேயான செல்லுக்குள்ள பொருளையும் கொடுத்து, அப் பிள்ளையையும் என் கைப்படுக்க வேண்டும். பதில் என்ன சொல்லுகிறீர்?' என இன்னவாறு எதிரிருந்து கேட்ட பிற்கட் டி பன் சொற்கட்டையும், கெற்கட் -ழிவையும், நேர்ந்துள்ள ()க் கட்டுகளையும் இம் மன்னர் எண்ணி புளேந்து அவ் வெள்ளேத் கரையை விழைந்து கோக்கி, அருமை 6633rtษีril உரிமையுடன் பொறுமை செப்தருளுக; அங்கிருக்த நிருபம் வந்தவுடன் தானு பதியை விசாரிக்கேன்; மனசாரச் செய்ததன்று, இடையி லுள்ளவர்களால் சேர்க்க கலகம் என்று தெரிகின்றது; புலன் தெரியாமல் இவ்வ: அறு புலே கடந்து போயது; பல பல சொல்வி a ன்? நெல் எவ்வளவு போயுள்ளது? விலைப் பொருள் என்ன? தயவுசெய்து உரைக்கருளுங்கள் # , என்று கயமுடன் உரைத்தார். பிற்கட்டு:- அம்பாரத்தில் ஆயிரங் கோட்டை கல்லுக்கு ாேல் இருக்கது; இப்பொழுது முக்அறு இருக்கும்; எழுஅாறு கோட்டை கொள்ளை போயுள்ளது;. இதுபொழுது உள்ள ேெலயில் விலைத் தொகை ரூபாய் மூவாயிரத்து முக்ஆாறு ஆகும். கட்டபொம்மு:- கேளாமல் அள்ளி வந்ததற்காக அப ாகம் ரூபாப் எழுஅாது; ஆக ரூபாப் நாலாயிரம் கருகின்ருன்; இதோ உரிமையோடு பெற்றுக் கொள்ளுங்கள்.

பிற்கட்டு:- செல்லின் விலையை மட்டும் நான் இங்கே வாங்க வரவில்லை. கொள்ளேயில் தேர்ந்த கொஆப் பழிக்குப்