பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

182 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

விாைந்து நிற்கின்றீர்! கேடு வரும் பின்னே; மதி கெட்டுவரும் முன்னே என்னும் முத மொழியைப் புது மொழியாப் புதுக்கி யுள்ளீர் உம்மை கொத்து கொள்ளுவதனால் யாதும் பயனில்லே, இக்க இடத்திற்கு ஏதோ கேடு வந்துள்ளது' என்று மனமுடைந்து சொல்லிச் சினமடங்கல் போல் விரைந்து எழுந்து அரண்மனைக்குள்ளே போயிஞர்.

சேர்ந்த பிழைகளின் நிலைகளை கினேங்து நெஞ்சங் கலங்கிப் பிள்ளேயும் சோர்ந்து பேசாது போனுள். அவருடைய மன கிலே தவறுடையதாயினும் எவருடைய பகைமையையும் எதிர் பாாா மல் இறுமாந்து கின்றது. உள்ளத்திமிரால் உணர்வு பாழாயது.

பொது மக்கள் பொங்கி மொழிந்தது. அங்குள்ளவர்க ளெல்லாரும் உள்ளுற சொத்து பிள்ளையை எள்ளி இகழ்த்தார். 'கொடிய சகுனி போல இந்த முடிவான் வந்து இங்கு மூண்டுள்ளானே அரசு அடியோடு கெடும்படி அடிகோலி நிற்கின்ருனே! தாயுடன் பிள்ளை கலைக் கூட ஒட்டா மல் வாயடி அடித்துக் காவறியா அரசைக் கை வச மாக்கி, உறவையும் கிளேயையும் ஒட்டாது நீக்கி, இர்வும் பகலும் தனக்கு வரவையே கோக்கி, e க்கும் தானே தலைவனுய்த் தருக்கி விக்கவன், இங்கே பறித்தது போகா தென்று, கும்பினி கெல்லையும் வாளி வந்து, வந்த துரையையும் சிங்தை நோகத் திட்டி, வெம் பகை விளேத்து, வினே வளர்த்து விட்டான். உள்ளே இருந்து கொண்டே கொள்ளையும் செய்து நல்லவன் போல் கடித்த, வல்ல மன்னனேயும் மயக்கி, கம் மெல்லா ையும் அடக்கி இக்கப் பொல்லாத பிள்ளை செப்து வரும் வல்லாண்மை தான் 圣寸直 3Gar! இக்க வஞ்சகன அஞ்சி ஒழிக்காமல் அனைத்து வைத் திருப்பது சஞ்சை உள்ளே வைத்தது போல நம் அரசுக்கு க சமே யாகும். காம் பேசி யாவது என்? பெரிய இடத்துக் காரியம்” என்று ஒவ்வொருவரும் இவ்வாறு உள்ளங் கனன்று உளேக் த பேசிப் பிள்ளையை வைது பெரிதும்நொந்த பிரிந்த போ குர் குடிசனங்களுடைய தடிப்புகள் கெடிது நீண்டு நின்றன. கலெக்டர் கடுப்பு பிள்ளேகிலேயையும் கொள்ளே வினையையும் அறிந்தவுடன் கலெக்டர் லவிங்ட்டன் கடுங் கோபங் கொண்டாம். எங்கும் குழப்பங்களே