பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கின்ருர், அவருடைய கானுபதியின் கம்பியாகிய வீரபத்திரபிள்ளை சில படைகளோ டெழுந்து மேற் றிசையிலுள்ள எனது பாளை யத்தையும், சிவகிரி ஜமீனையும் அடியோடு தொலைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து நெடிய படைகளுடன் கடிது வருவதாகத் தெரிகிறது. பல்லக்கு 9, குதிரைகள் 33, படை விரர்கள் 2000 பேர், ஈட்டி, வாள், வேல், வல்லயங்களுடன் கூட்டமாகத் திரண்டு எங்களை வேட்டையாட வருகின்ருர் என இக்காட்டில் எங்கும் வதந்தியாக வுள்ளது. குடிகளும் நாங்க ளும் அபாய நிலையில் உள்ளோம். இங்கு எனக்கு வேறு துணை யாரும் இல்லை. கும்பினியே கதி என்று நம்பி யிருக்கின்றேன். யார்க்கும் அடங்காத கண்டனுய் அடல் மீறி நிற்கின்ற அப் -r&n-ಹT&T அடக்கி என்னே இந்த வேளையில் பாதுகாத்தரு ளும்படி எக்க வேளேயும் உரிமையாப்ப்பணிந்து நிற்கின்றேன்."

என்று புனைந்து விடுத்தார். பின்பு தலைவன் கோட்டை ஜமீன்தாரையும் ஒன்று எழுதி யனுப்பும்படி தாண்டி இவருக்கு வேண்டிய இடையூறுகளை யாண்டும் இசைவாக அ வ ர்

இழைத்து கின்ருர், இழைப்புகள் எங்கும் தழைத்து வக்கன.

இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சிக்கும் கும்பினிக்கும் கொடும் பகை மூளும்படி கடுஞ் சூழ்ச்சிகள் பல செய்து மூலைகளி விருந்து ஒலைகள் போக்கித் கங்கள் வேலைகளையும் நீக்கி, இகே

வேலையாய் ஒயாமல் ஊக்கிச் சிலர் ஊன்றி உழைத்து வந்தார்.

தானுபதிப் பிள்ளை போப் நெல்லேக் கொள்ளே செய்து வந்த பின்னர் அக் கோளர் கூட்டம் மிகவும் கலித் தெழுந்து கதித்து கின்றது. அக் கோவின் கொடுமையையும், நாளின்

கடுமையையும் இவ் வாள் வீரர் எண்ணி வருக்தி யிருந்தார்.

சேராக ஒரு பதிலும் சொல்லாமல் விருக மீறி கின்றமை பால் முன்னம் உறவாயிருக்க கலெக்டர் லவிங்ட்டன் துரை முதல் மற்றுள்ள அதிகாரிகள் எல்லாரும் இவர் மேல் மாறு கொண்டு சிறி கின்ருர். இவர் யாதொன்றும் குழாமல் எதையும் தியாமல் அமைதியாகவே அரசாற்றி ஆண்டு வந்தார்.