பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. குறும்புகள் கிளர்ந்தது 193

தளபதி நிலவிகின்ருர், அவருக்குக் துணையாக் உப தளகர்த்தர்கள் பலர் அமர்ந்து வந்தார். அமர் நிலை உயர் நிலையில் ஓங்கி வந்தது.

தானத் தலைவனிடம் சமர் நிலை குறித்தது.

சேனதிபதியாகிய பானர்மேனேக் கும்பினி அதிபதிகள் தளியே அழைத்த வைத்து உறுதி நலங்கள் சில உரைக்க லார்: போன வுடனே போர் தொடங்கி விடாமல் ஆன வரைாம் பார்த்து இறுதியில் ஆவதை ஆராய்ந்து செய்க. அக் காட்டு நிலைமைகளை நன்கு கெரிக்கு துணை பாவரை அமைவாகக் கூட்டிக் கொள்க. உள் காட்டுக் குடிகளுக்கு உதவி இல்ங்கள் தோன்ற உறுதி காட்டுக. நெல்லின் கொள்ளை முதலாக நேர்ந் துள்ள பிழைகளுக் கெல்லாம் பிணை தக்து, பிள்ளையையும் பிடித்துக் கொடுத்து, உரிமையுடன் பணிக்து கட்டபொம்மு pவாடி கின்ருல் போர் ஒழித்து நேர் செய்து வருக; போர் முறைக் குரிய கொல்லும் கொலையாதி எல்லா அதிகாரங்களை யும் உமக்கு கும்பினி ஆணேமேல் கொடுத்திருக்கின்ருேம்; (வித்த காரியக்கை இனிது முடித்து வருக’ என்று உறுதி கூறி விடுக்கருளினர். பிற்கட்டையும் உடன் பேணி அனுப்பினர். கெற்கோட்டை அழிவுடன் பின்ளேயின் சொற் கேட்டையும் கினேந்து நெஞ்சுடைந்து வந்த அவர் கமது சொற்கோட்டை யால் எதிரியின் கற்கோட்டையை அழித்துக் கும்பினிக்குப் பொற்கோட்டை கட்டுவதாக மனக்கோட்ட்ை கட்டி மகிழ்ச்சி யுடன் எழுந்தார். அவருடைய கரும சாதனையும் காரிய விவேக மும் பாஞ்சைப் படை எழுச்சிக்கு ஆன் ற காரணமாய் அமைந்து கின்றன. ஊன்றி முயன்று உளவு கூறி ஊக்கி வந்தார்.

உள்ளம் கலங்கியது.

வெள்ளேயர் யாரும் இக்காட்டில் இல்லாதபடி வேரோடு அட்டி விட வேண்டும் என்று வீறு கொண்டுள்ளான்; பெரிய A ன்; அரிய போர் வீரன் என இவ் வீர மன்னனைக் குறித்துச் சேகிைபதியிடம் மானம் மீது அவர் உரைத்தார். சேனேயில் சேர்ந்திருந்த வெள்ளையரும் சேனைத் தலைவனும் அவ் வுரைகளைக் கேட்டு உள்ளம் கலங்கினர். கலங்கிலும் ஊக்கி எழுந்தார்.