பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--"

18. படை எழுந்தது 195

  • H ==

வந்திருக்கும் கிலையையும், வரப்போகும் வினையையும் தெளிவாக விளக்கித் தம்மை வந்து முன் துற நேரே கண்டு கொள்ளும்படி மதி பெறக் குறித்துப் பாஞ்சைப்பதிக்கு ஒரு கிருபம் அனுப்பினர். பெரிய தளபதி கிலேயில் அது கருதி எழுந்தது.

அனுப்பிய அக் கடிதம் அஞ்சல் ஆள் மூலம் பாஞ்சைக்கு வந்தது. இம் மன்னர் வாங்கிப் பார்த்தார். விவரங் தெரிந்தார். அச்சமோ, திகைப்போ யாதுங் கொள்ளாமல் உச்ச நிலையில் ாக்கி நின்ருர், கேரே வந்தவனிடம் வேருென்றும் கூருமல் 'வசதி ஏற்பட்டால் வாரம் ஒன்றில் வருவதாகச் சொல்லு போ' வன உல்லங்கனமாகச் சொல்லி விடுத்தார். வந்தவன் திரும்பி சேஞபதியிடம் போப் இவர் உரைத்தபடியே உரைத்து கின்ருன். அவன் சினத்து திகைத்தான். மரியாதையாக நாம் வழுதிவிட்ட கடிதத்தைக் கண்டு உடனே வராமலும், பதிலே ம்ை எழுத்து மூலம் வணக்கமாய் அறிவியாமலும், வாய்மொழி யால் அவமதிப்போடு இப்படிச் சொல்லிவிட்டானே!" என்று உள்ளங் கனன்று அவன் உருத்து உளைந்தான். உரைத்தபடியே ஒரு வாரம் வரையும் இவருடைய வரவை அவன் எதிர்பார்த்

திருந்தான். அக்க இருப்பு:போர் விருப்பில் பொங்கி நின்றது.

அங்கனம் அவர் இருக்க இவர் குறித்தவாறு அங்கு நேரே செல்லாமலும், யாதொரு பதிலும் சொல்லாமலும் வெறுத்த கோக்கோடு வீறு கொண்டிருந்தார். எப்பொழுதும் முன்னெச் சரிக்கையா புள்ளவர் இப்பொழுது அதற்கு மாருட் மடிமண்டி கின்ருர். கும்பினியார் முன்பு கண்புடன் அழைக்க போதும் கம்பிக்கை யில்லாமல் உள்ளாயுதம் ஒன்று உடை வரிச்து சென் pனர் என்ருல் இவரது உறுதி கிலேயும், பொருதிற லமைதியும், tருவல ரிடம் மருவி வரும் எச்சரிக்கையும் எவ்வா றிருக்கிருக் கும் என்பது பாவர்க்கும் எளிது புலனும். ஒரு வீரன் எவ் m157 ಹಾ! உள்ளுக்கம் உடைய குயினும் கையில் ஆயுதம் இல்லே யானுல் பல்லும் ககமும் இழந்த புலிபோல் ஆபத்தில் அவன் அல்ல்ை அடைய சேரும்’ (i ధౌT யாரிடமும் இவர் சொல்லி

வருவர். அத்தகைய இவர் பகை இலயில் படைகள் வந்துள்