பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. படை எழுத்தது 197

கொள் ைசெய்து வெள்ளையரது கொடும் பகையை மூட்டி விட்டுப் பிள்ளை அங்கே முன் எச்சரிக்கையுடன் சாதுரியமாகப் போயிருந்தார். ஜமீன் வரவு செலவு கணக்குகளே அவ்வூரில் சவைத்துச் சசி பார்ப்பதாகவும், தென் வட்டத்தின் காரிய விசா சஃாகன் ஊர்கோடிம் போய்க் கவனிப்பதாகவும் பாவுனே செய்துகொண்டு ஆவன தெரியாமல் அமர்த்து வந்தார். LIr് பத்தில் இருந்தால் எந்த வெளேயில் தமக்கு ஆபத்து வருமோ அ வ், பயம் அவருடைய உள்ளத்தில் அது பொழுது குடி புளுக்திருக்கது ஆகலால் இப்படிப் பதி பெயர்ந்து போப் மதி அயர்ந்து அங்கு அவர் விதிபுரிவதுபோல் பதிவாக வதிக்கிருத்தார்.

அக்தக் காலத்தில் தக்தி இல்லே, தபால்கன் இல்லை; இந்த விகமான ரயில் வசதிகளும் இல்லை; ஆதலால் எந்த விதமாக வக்க யார் கம்மை என்ன செய்ய முடியும்?' என்னும் இன்ன கோர் துணிவு அவர் மனத்திலும் மன்னியிருக்கது. அத்து என் 'வெளியி விருத்து வாணிகம் புரிய வந்தவர்க்கு இங்கு என்ன கச கணி பாட்சி' என்னும் கடுப்பு அடுப்புக் ப்ேபோல் அவ 1டைய அகத்தில் அவியாது கின்றது. அதளுல் எங்க இடத்தி வர் ஆங்கில அதிகாரிகளே அவர் சிறிதும் மதியாமல் பாண்டும் அகழ்க்தே வந்தார். பிள்ளே பேச்சு வெள்ளேயர்க்கு எச்சாயது.

பிள்ளையின் உள்ளக்கிடை

'வெள்ளைக்காரர் அயல் காட்டினர்; அங்கே புகலற்றுப் பே ப் இங்கே பிழைக்க வந்தவர்; வந்த இடத்தில் உழைத்து ன்ெ. சிறிது உசங் கொண்ட பின் சபாவிட மிருந்து வஞ்ச கக் தேச வுரிமையைக் கவர்ந்து கொண்டார். கொண்டவர் மண் ல மெங்கும் மண்டி உரிமை கொண்ட டி வரிகள் கண்ட சேர்ந்தார். வந்த வெள்ளம் இருக்க வெள்ளத்தை இடங் தெரியா 4ல் அடர்த்து மறைத்தது போல் இவ் வெள்ளையர் வ: , கள் ளதுக் திறலோடு தழைத்திருக்க எம் தனி அரசை கிலே குலேக்க புலே யெடுத்துக் శ్రాడి) தடிடக் கலேகின் து, அவரை இங்கே அடியூன்ற ஒட்டால் குடி யெழுப்பிக் கடல் கடத்தினு