பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

லன்றி உடலெடுத்த பயனே நான் உற்றவ ளுகேன்" என்று அவர் ஊக்கி கின்ருர். ஆகவே கால கிலே கருதாமல், இட நி3ல் தெரியாமல், வலிகிலே புணராமல், தம் மனம் போன படியே போய் செல்லக் கொள்ள செப்தல் முதலிய கொடு வினைகளைச் செய்து வெள்ளையர் பகையை இங்கனம் விளக்கலாஞர். பின்பு வினவிளேவில் சேர்ந்த பகை நிலையையும், தமது அதிபதி தம் முடன் இணங்காமல் உள்ளம் வெறுத்திருத்தலேயும் கினேக்து பிள்ளை உளம் மிக வருக்தி உளைந்து கொந்தார். வெள்ளேயரை இகழ்ந்ததுடன் வேறு சிலரையும் வீறு கொண்டு எள்ளி கின் றமையால் பிறரும் அவரை இகழ சேர்ந்தார். பிறர் பிழை பேசல் தன் பழி வீசல் என்னும் உண்மையை உணராமல் திண்மை மிகுந்து செருக்கி வந்த அவர் பின்பு சிறுமையுற கின்ருர் இடை யிடையே தமது கிலேயை நினைக்து இாங்கவும் செய்தார். கழிக் ததற்கு இரங்கிச் சில சமையம் பச்சாத்தாபப் படிலும் அச்சம் இன்றிஎப்பொழுதும் உற்சாகமாகவே அவர் உறைந்து வந்தார்.

  • எம்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று' (குறள், 655) என்னும் பொ ப்யா மொழியை அடிக்கடி சிக்கித்த ஆறுகல் அடைந்தார். காரிய விசாரணைகளில் மாறி விழுந்தாலும் வீரிய, மாய் அங்கு அவர் தேறியிருந்து சிறிய வினைகளை ஒர்ந்து வந்தார்.

சேனுபதி செயிர்த்தது.

அங்ஙனம் அவர் இருக்க, இங்கே வாரம் ஒன்று கழிக்க தும் தான் எதிர்பார்க்கபடி பாஞ்சை அதிபதி கன்னே வந்து பாராமையால் சேனபதியாகிய பானர்மேன் சினம் மீக்கூர்ந்து செயிர்த்து நின்மூன். 'காம் இகமாக அழைத்தும் வடிவில்லையே!

மதமே. கிழ்கும் இவன், மனத்திமிர் கான் என்னே! குர்பினி

இாங்குவ செய்யற்க என்றது, என்ன காரியம் செய்து விட்டோம் என்று பின்பு-எண்ணி ஏங்கும்படியான செயல்களைச் செப்பலாக கென்றவாறு. ஒருவேளே தெரியாமல் செப்துவிட்டால் அதனேயே கினேந்து மனமுடைந்து மறுகி கையாதே; உறுதியுடன் ஊக்கமாய் கின்று வேறு கல்ல வினேகளே உஞற்றி வருக என்பதாம்,