பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பாஞ்சர்லங்குறிச்சி வீர சரித்திரம்

ஒருவரும் அறியா வகை உரியவன் போல் உலாவி உளவுகள். ஆராய்ந்தான். அரச வீதிகளைக் கடந்து முடிவில் அரண்மனையை அடைந்தான். அக்கப்புரத்துள் மட்டும் புகாமல் வேறு எ க்தப் புரத்தும் எளிது உலாவினன். அரங்கமால், இலட்சுமி விலாசம், செச்சை முதலிய சிறக்க கிலேயங்கள் எல்லாம் சார்ந்து அய லெங்கும் ஒர்த்தான். இயல்பாக அமைந்துள்ள பாதுகாப்பையும், வீரர்களேயும் தவிர வேறு பொரும்படிக் குரிய பெரும்படைகள் ஒன்றும் அங்கு ஆயத்தமா யில்லாமையை அன்ை அறிந்து கொண்டான். கானுபதிப்பிண்ளே தானம் பெயர்க்து போயுள்ள தன்மையையும் தெரிக்கான். ஏன்ேய விவரங்களையும் ஆங்காங்கு அமர்ந்து வினையமாக வினவி ஒர்க்து அவன் விரைந்து மீண்டான்.

ஒற்றன் உரைத்தது.

பாளையங்கோட்டையை அடைந்து சேளுபதியைக் கண்டு சென்று அறிந்தனவெல்லாம் என்ருகத்தெரியவுரைத்தான். 'செரு விளேத்தம் குரிய சிறந்த சேனேகள் இல்லை; தானுபதிப் பின்ளே மனேவி மக்களுடன் ஆம்அாரில் போயமர்ந்திருக்கிருள். ஊமை பன் முதலிய கம்பிமாரும் அங்கு இல்லை; ஜமீன்தார் மட்டும் தனியே வருவது ஒன்றையும் கருதாமல் உல்லாசமாக உவக் திருக்கின்ருர். ஏவல் புரியும் பரிவாரங்களும் காவலாக வுள்ள சில படை வீரர்களுமே கடை காத்துள்ளனர். இதுபொழுது சென்ருல் எளிதில் வென்று கொள்ளலாம்” என்று உற்ற கிலே யாவும் முற்ற எடுத்து ஒற்றன் உரைக்கவும் அவன் உவகை மீக் கொண்டு வெற்றி கிடைக்கதென உடனேவிரைந்து துணிக்கான்.

படை எழுச்சிக்கு ஆயத்தம் செய்தான். பிள்ளையைக் கையோடு பிடித்து வரும்படி ஆம்அாருக்கு இரண்டு பட்டாளங் களே அனுப்பினுன் பின்பு துணைக் கலைவர்களைத் தாண்டிப் படை களைப் பாஞ்சாலங்குறிச்சிக்கு அடைவோடு கடத்தும்படி பணித்தான். உப தளகர்த்தக்க ளெல்லாரும் ஊக்கி எழுத்தார்.

அவ்வமையம் பிற்கட்டு சேணேத்தலைவனே அணுகிப் படை கள் பகலில் செல்லின் பகைவன் எதிரவிச்து வகை செய்து