பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20: பாஞ்சாலங்குறிச்சி.விச சரித்திரம்

ஒட்டநத்தம் கபாவு நாயக்கர் என்பவர் கொம்பாடி என்னும் - ஊர் அயல் வந்து வழியிடையே மாறு வேடம் தரித்து யாரும் அறியா வகை உடைவாளுடன் அயலமர்க்க வேவு பார்த்து கின்ருக் கேரே படை வருவதைக் கண்டார். உடனே குடிக்கு வழியே பாய்க்து விாைக்து ஓடிவந்து பாஞ்சாலங் குறிச்சிக் , கோட்டையுட் புகுத்து அரண்மனேக் கதவை ஆர்த்துக் கட்டி ஒர். அங்கனம் தட்டும் பொழுது இரவு பதினெட்டு ாாழிகையா யிருக்கது. இடை யாமத்தில் கடை பாது மின்றி விடை போல் புகுத்து அக் கடை வாசலைத் தட்டியும் அடர்த்து உறங்கியதால் யாரும் எழுந்து வரவில்லை. மேலே படை யடர்ந்த வருவதையும், . அங்கே கிடை யமர்த்துள்ளதையும் கெடு நிலையையும் கண்டு அவர் உளம் மிக வருத்தினர். உரிமையோடு ஊக்கி மீண்டும் மீண்டும் கதவை ஆர்க்கக் கட்டினர். - --

“கழுதும் கண் அடர்ந்து உறங்குமிக் காரிரு எளிடையே பழுத வக்கதே பாண்டியா துளக்கமா! உடனே எழுகல் கன்றென அடுத்தடுத்து இடித்தனன் எவரும் தொழுது கிற்கும் அத் தொன்முறை வாயிலைத் தொடர்க்கே’, இவ்வாறு பரிக்க விசைக்து கொடர்ந்து தட்டவே படுத்திருக்க மன்னர் கடுத்து எழுத்தார். காவலர் விரைந்து கதவைத் திறங் கார் வக்க கபாவு உள்ளே புகுத்து வருகிற நிலையை யுரைத்தார். படை வாவு கேட்டதும் ஜமீன்தார் மி க - ம் திகைத்தார். 'புகையை வளர்த்துவிட்டு ஒரு வகையும் செய்யாமல் இப்படி உறங்கி யிருப்பது முறையா?” என உறவுரிமையுடன் ஆபாவு அவரைக் கடிக் து உரைத்து மேல் ஆகவேண்டியதை விரைந்து செய்யும்படி ஊக்கி கின்ருர். a டனே அவ ைக் கையுடன் அழைத்துக்கொண்டு இவர் அரங்கமாலுக்கு வந்தார். அரசர் வந்த அரவம் கேட்டதும் அங்கே படுத்திருத்தவர் எல்லாரும்

  • இவ்வூர் மணியாச்சியின் வடகிழக்கு 2 மைல் தாரத்தில் உன்னது

க்யூ து-பேப். டுச்சாத்தில் தான் அது சிறிது கண் ணயரும்.

பேயும் விழுந்து கிடக்கும் :ே கிருளில் ஒர் கேடு எழுந்து வருகின்றதே! I அதனே ஆறிப்ாமல் இட் டி அ!ட 'ந்து கிடக்க லாமா? வி:ை ங்கெழுங்து வேண்டியதைச் செய்க என்று டரிவுடன் துண்டி சில முத்தபடியிது.

  • - 1 =