பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பதி யிருந்த நிலை 205

மன்னரது வீர மொழி. "ஒன்றும் அஞ்சலை உறுசமர் முன்புபோய் நானே நின்று வந்துள படைகளை நிலைகுலைத் தொழித்து வென்று வல்லையில் மீளுவன்; வெள்ளையர் வஞ்சம் இன்று கண்டனன்; எ ன்னையும் இனி அவர் காண்பார். (1) படையி லாககோர் சமையம்பார்த் திர விடைப் பதுங்கி அடைய வந்திவர் வளைந்தனர்; அயலறி யாமல், தடையி லாது கைப் பற்றலாம் எனகினைக் கன்ருே? கடைய காமிவர் கருத்தெனச் சிரித்துளங் கறுத்தான். (2) எனது சேனையும் என்குல வீரரும் இலாத அனய செவ்வியை அறிந்துளம் செருக்கிவங் கடைந்த இனைய தானையை என்னெரு வாளினுல் இன்னே கினையு மாத்திரை நீறுசெய் வேனென நிமிர்ந்தான். (3) கருமருந் தொடும் கலங்கிய நெஞ்சொடுங் கலந்தே ஒருவ ரும்மறி யாவகை ஒளித்துவக் திங்கு மருவி யுள்ள இவ் வன்படை முழுவதும் மறலிக் கொருவி ருக்கென உதவுவன் உரிமையி னுவந்தே. (4) இன்று வந்தெனை வளைந்துள படைகளை யானே சென்று தாக்குவன் திரிபுரம் நீறெழச் சிரித்த குன்ற வில்லியின் குமரவேள் அருளினுல் என்ருன் வென்றி யல்லது வேருென்று தெரிகிலா விறலோன். (5) வெற்றி வேம்பரன் அருளினல் என் குல விரக் கொம்ற மாட்சியைக் குவலயம் அறிந்திடக், குடியாப் முற்ற வந்தவர் முன்னுறத் தெரிந்து பின் வாங்க, எம்றை நாளும்என் பெயருற இன்று.நான் செய்வேன்.”

(வீரபாண்டியம்) வன்.று வென்றி விரரான இவர் அன் அறு கூறிய இத் தீர மொழி களக் கேட்டவுடன் அங்கிருந்தவர் யாவரும் வீறுடன் விரைந்து போரில் ஏறத் துணிக்து பொங்கி கின்ருர். அப்பொழுது இரவு பருபத்தைந்து நாழிகை யாயது. ஆகவே இவர் தேவியை வழிப விழைந்து வாளும் கையுமா யெழுந்து தனியே கோவிலை படம்தார். உரிமையான சிலரும் உடன் தொடர்ந்து சென்ருர்,