பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பதி யிருந்த நிலை 211

அரசிடம் வந்து அடைந்துள்ள படை நிலையைப் பரிக் அரைத் அார். இவ் அருங் திற லாளர் பாதும் கலங்காமல் , 'ஆண்டவன் துணை புண்டு; இந்த நீண்ட படையை நான் ஒருவனே புகுந்து ாண் டொழியச் செப்வேன்; நீங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்” என்று உறுதி புரை புகன்று ஊக்கி கின்ருர். இவ் ஆண்டகை அப்பொழுது உரைத்த தீர வாசகங்களே உடனிருந்து கட்டு கின்றவர்களுள் மலே யேறு சின்னு நாயக்கர் என்பவர் வருவர். அவர் முடிமன் ' என்னும் ஊரிலுள்ளவர். கன்ருகப் டியாதவர். ஆனல் கவி பாடும் தன்மை இயல்பாக வுடையவர். அய் வீரரது போர் வரலாற்றைத் தமக்குத் தெரிந்த அளவில் சம்மியாகப் பாடி யுள்ளார். அது கட்டபொம்மு சண்டைக் சம்மி என வழங்கி வருகின்றது. அச்சிட, வில்லை. ஏட்டி அள்ளது. இச்சமையத்தில் இவ் வீர மன்னர் அன்று தீரமுடன்

ன்ன படியை அக் கும்மியி லிருந்து சில காட்டுகின்றேன்

அடியில் வருவன காண்க.

கும் மி ,

1. " ஆகும் அறியாம லேயிருக்க அத்த

சாமத்தில் பிற்கட்டு காலன் துரை, வி, நகரெனும் பாஞ்சைப் பதிதனே

வெல்ல லாம் என்று விரைக் தடைந்தார்.

2. மூளை பிடுங்கி உயிர்குடிப்பான் கட்ட

பொம்மு முரசம் முழக்கு வித்தான்; வேளே விடிபட்டும் பீரங்கி குண்டிட்டு

வேரறுப் போமென்று காலன் எண்ணி,

8. நேரும் குதிரை அணியணி யாய்வைத்து

ளிேட்ட செண்டாக் கொடியும் கட்டிக் காரும் கடல்போல் நிறைந்த பட்டாளங்கள்

கம்மென் றிருந்த விடியு மட்டும்.

4. மாமன் கெடிவெட்டுச் நாய்க்க ருடன்வடி

ہےـق

R இங்த ஊம் பாஞ்சாங் குறிச்சிக்கு வட மேற்கில் 3 மைல்

து lதில் உள்ளது. அந்தக் கவிராயர் மரபு இன்றும் ஆங்கிருக்கிறது.