பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

גל וג9

o

I0.

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வாளுடை வீரர் சிலர் திாண்டு சோமன் செகவீர ராமக் கட்டபொம்மைச்

சூழ்ந்து படைகிலே சோர்ந்து சொன்னுர்,

அப்படி அன்னவர் சொன்னவுடன் ஆண்ட

கட்ட பொம்முதுரை திட்ட மதாய்,

முப்புரம் எரித்த ஈசுரன் ஈன்ற

முருகன் கமக்குத் துனேயுண் டென்ருர்,

கற்பித்த வன் நம்மைக் காப்பா னென்றேகதை சொல்லு வார் சல்லோள் பெரி போர்கள்;

சுப்ரமண்யத் தெய்வம் உண்டு நமக்குத்

துனேசெய்யும் சக்கம்மா தேவியுமே.

ஏகச் சமுத்தியம் என்படை என்சனம்

இல்லையென் ருேவத்தான் காலன் துரை?

சாகத் துணிந்த வனுக்குச் சமுத்திரம்

தன்முழங் காலன வென் அ ரைப்பார்.

நூறுக் கெழுதி முடிக்க பிரமன் பின்

ஆறுக் கெழுது வானே அழித்து?

போருக்கு வந்தவர் பாருக் கிசையாகப்

பொன்றிட வென்று புகழ் கொள்ளுவேன்.

தோடாய மாக இருக்கிறேன் என்றல்லோ

தொங்கலில் பிற்கட்டு காலன் வந்தான் நாடாமல் பட்டாளம் ஒட அடித்துமே

நாட்டில் திசைகம்பம் காட்டு கின்றேன்:

காலனேக் கொல்லுவேன் பிற்கட்டை வெல்லுவேன்

கண்டதுண் டப்படை பட்டு விழ மூல பலச்சண்டை வாய்த்தது போல் சக

தேவி முன் னிற்க அடித்தொ ழிப்பேன்."

என்று இவ்வாஅ அடுத்து கின்றவர்க்கு எடுத்துரைத்து அம ராற்றம் குரிய ஆயத்தத்துடன் இவர் அமர்ந்திருத்தார். யாரும் பயப்படும் வகையில் நேரே பகைப்படை வங்துள்ளது என

உறவினர் வந்து மறுகி யுரைத்த பொழுது இவர் பாதும்