பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

படைத் தலைவன் பாசறை நின்று பாஞ்சையைக் கண்டது.

சூரியன் உதயமான வுடனே சேனதிபதியாகிய பானர் மேன் பாசறையில் நின்று பாஞ்சாலங்குறிச்சி ಔ ಔ5ಸಾ: ತ್ವೇ.೩! லோடு கவனமாகப் பார்க்கான். உள்னே பல அழகிய மாளிகை கள் காணப்படினும் வெளியே சூழ்ந்திருக்கின்ற மண் கோட் டையைக் கண்டு மிகவும் எளிதாக எண்ணினன். 'இந்தப் பொட்டல் காட்டில், இக்க ஒட்டுமண் கோட்டையில் இருந்து கொண்டா இக்கக் கட்டபொம்மு இப்படிக் காட்டாண்மை செலுத்தி ஒட்டாரம் செய்து கிற்கின்ருன்? என்று கன்று இவன் திலே! இன்று எல்லாவற்றையும் கட்டி கொறுக்கிக் குட்டிச் சுவராக்கி வெட்டவெளி செய்து கட்டபொம்மைக் கட்டிப் பிடித்துக் கொட்ட மடக்கி இங் காட்டில் கும்பினிக் கொடியைக் குலேயாமல் சாட்டி என் பெயரை எக்காட்டிலும் நிலை நாட்டுகின்றேன்' என்று அத் தலைவன் கலை தெரியாமல் கருக்கி புரைத்தான். கான் மூண்டு வக்க காரியத்தை இலகு வாக முடித்துக் காரியசித்தியடைந்து விரியபாப் மீளலாமென்று களிமீக் கொண்டான். கால தாமதம் செய்யலாகாதென்று *காலனேத் துண்டி அடுத்து கின்ற பிற்கட்டிடம் ஆவன வெல் லாம் ஆராய்ந்து அமர் கிலேக்கு வேண்டிய ஆயக்கங்களைத் துரித மாக அவன்ஆற்றி கின்றன். போருக்கு யாவும்.கேரே அமைந்தன.

அதன் பின்பு எல்லாரும் காலே உண்டி கொண்டார். அப் படையில் ஐரோப்பியர்களும், இத் தேசப் படை வீரர்களும் செறிக் து கிறைந்திருந்தனர். ஒரீலி (orcily), புரூஸ் (Bruce), டல்லாசு (Dollas), காலன் (Collins), டங்கள ஸ் (Douglas), Třuốcisiv (Dormieux), Garreist (Blake), 19@u erredor (Lieut Brown) முதலிய ஆங்கிலத் தளகர்த்தர்கள் பாங்கெங்கும் ஓங்கி யாண்டும் மூண்டு வீறுடன் நிமிர்ந்து வேகித்து நின்றனர்.

  • இங்கே காலன் orsör, og srsstaðrey sn (Lieut. Collins). Gori துள்ள தளகர்த்தர்களுள் இன்ை மிகவும் உள்ளத்துணிவும் உறுதியு முடையவன். இப் போரில் கேபே எதிர்ஏறி உயிர் கொடுத்தவன். இனி வருமிடத்தோறும் காலன் என்றே இவன் பெயர் வழங்கப்படும்.