பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாவது அதிகாரம்

நகர் வளைந்தது.

=శ్చ్చారి)(AF3

உடனே படைகளே அணி வகுக்கும்படி உப தளபதி களுக்கு உத்தரவு கொடுத்தான். படைத் தலைவர்கள் போருடை கள் அணிந்து கவசங்கள் புனேக் து ஆயுதங்களுடன் கடுத் தெழுந்தார். கை வினையாளர்கள் செய் வினையில் மூண்டனர். கோட்டையின் தென் மேற்கு மூலையில் பீரங்கிகள் நாட்டப் பட்டன. குதிரைப் படைக ளெல்லாம் விரைந்து சென்று ககரை கான்கு புறமும் வளைந்து கொண்டன. அச் சேனைக்குத் தலைமை அதிபதியாப் டல்லாசு துரை (Lieut Dollas) உயர்ந்த குதிரையி லமர்ந்து எம் மருங்கும் பறந்து ஊக்கி கின்ருர். பிடித்த வெடித் திரள்களுடன் படைக் கிாள்கள் எங்கும் கொடுத்து கின்றன. நோக்கிய இடமெல்லாம் காக்கிச் சட்டை களும் கொப்பிகளும் கை வெடிகளுமாய்க் காணப்பட்டன. குகைக்குள் இருக்கும் ஒர் சிங்க ஏற்றை வேட்டை யாளர்கள் வளைந்து கொண்டது போல் கோட்டையைச் சூழ்ந்த படை விரர் கூட்ட முற்று கின்ருர். வெளியில் இவ்வாறு பேராவாக், துடன் போர் ஊன்றி நின்றும் உள்ளே யிருந்து ஒருவரும். புறத்தே வரவில்லை. அச் சமையம் பிற்கட்டின் உள்ளக்கே ஒர் ஐயம் துள்ளி எழுந்தது. என்ன நிலையில் மன்னன் உள்ளே இருக்கின்ருன்?' என்று தெளிவாகத் தெரிய விரும்பிக் தாது போப் வக்க முதலியாரைக் தனியே அழைத்து வைத்து உள்ளே உள்ள நிலையை மெல்ல விசாரிக்கார். விசாரிக்கவே அவர், 'உள்ளே உள்ள படை கொஞ்சங்தான். ஆளுல் எல்லாரும் ஊக்கக்கோடு உருத்து நிற்கின்ருர். அரசர் ஒருவரே இங்கு வக்அள்ள கம் படைக ளனைக்கையும் ஒருங்கே கொன்ருெழிப்ப தாகக் கொதிக் திருக்கின்ருள். ஆயுதி பாணிகளாகவே யாவாம் ஆயத்தமா புள்ளனர். முடிவு இன்னகாம் என ஒன்றும் முடி வாகத் தெரியவில்லை. இரு புறமும் படு கொலேகள் பல விழும் ്l്ക தெரிகின்றது. பகை நிலை மிகவும் ப பங்கசமாகவே