பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நகர் வளைந்தது . 219

ள்ளது' என்று இங்கு உள்ள நிலையை அவ் வெள்ளேயருடைய

| ளமறிய உணர்த்தி கின்ருர். உணர்த்தவே அடுத்து ஆப்க்தார்.

மறுபடியும் பதம் பார்த்தது.

உடனே பிற்கட்டு, கும்பினியார் குறித்தபடி பொறுத்தே பார்ப்போம்” என்று மறுத்தும் ஒர் உ! ாயம் எண்ணினர். ாமீன்காருடைய மாமனுரை அழைத்துப் போர் மூண்டிருக்கும் ஃெலயைக் காட்டி நேர்வதை தேரே உணர்த்தினுல் அவர் இவ் வனங்கா முடியரை இணங்கி வரச் செப்வர் என்று துணிக் து பணிவுடைய இருவரை விரைவுடன் அனுப்பினர். ஆயுதம் ஒன்று மின்தி வெறுங் கையராய் வந்தமையால் அவ் விருவரையும் ருவரும் தடுக்காமல் உள்ளே விடுத்தார். அவர் போய்க் துரை க்காவை மாமஞரிடம் உரைத்தார். அவர் தாமதம் யாதும் செய்யாமல் விரைக் கெழுந்தார். கட்டாப்புச் செய்துள்ள பட் டாளங்களிடையே பகருமல் வந்து துரைகளை அணுகினர். அவர் மின்காருடைய தாயுடன் கூடப் பிறந்தவர். பருவம் முதிர்க்க வர். அப்பொழுது அவருக்கு வயது ஐம்பக்கெட்டு. அவருடைய பேர் கேடிவெட்டுர் நாயக்கர் என்பது. தாய் மாமன் என்னும் ரிமையால் அவரை இவர் மரியாதையாக கடத்தி வந்தார். அதனுல் ஜமீனில் அவருக்குச் சிறக்க செல்வாக்கு இருக்து வந்தது. கானுபதிப் பிள்ளை செயல் பிடியாதாயினும் அவரைத் கட்டிச் சொல்ல முடியாது தயங்கி நின்ருர். வினே விளக்க பின் பனம் மிககொந்து மறுகியிருந்தார். சண்டை மூண்டகே என்று சஞ்சலங் கொண்டிருக்க அவர் பிற்கட்டு கூப்பிட்டார் என்ற வுடன் ஏதோ சல்ல காலமுள்ளகென்று விரைந்து வந்து அவர்ைக் கையுறையுடன் கனிந்து கண்டார். அவர் இவரை ஆதரவுடன் இருக்திச் சேனுபதிக்கும் அறிமுகப் படுத்திச் சேனை நிலையைத் கெரியக்காட்டிச்சேர்ந்துள்ள கேட்டையும் தெளிய உரை த்தார்: 'உம்முடைய மருமகனுர் அநியாயமாப் அழிந்து போகத் அணித்து நிற்கின்ருள்; இந்த இடத்துக்கு சாங்கள் எவ்வளவோ இகஞ் செய்திருக்கின்ருேம். மற்றைப் பாளையங்களுக்கெல்லாம் கலமையான கிலையில் இதனை 劃 முதன்மையாக நினைந்து உற