பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நகர் வளைந்தது 221

மன்னன் மறுத்து உரைத்தது

பகை கிலே தெரிந்து பரிதாபத்துடன் அங்கனம் வேண்டி கின்ற அவரை இவர் வெகுண்டு நோக்கி, கானுபதியைத் தள்ளி விடு என்று சொல்லுவது மிகவும் ஈனமானது, பிள்ளே செய்த பிழைக்கு என்ன கண்டனை விதிக்காலும் அதனைக் கொடுத்து விடுகிறேன்; நெல் விலைக்கு முன்னபே ஈடு செய்துள்ளேன்; அவருடைய விடைக்கு கடை தங்கம் வேண்டுமானுலும் இன்று தருகின்றேன்; அவரைப் பிடித்துக் கொடு என்பது முடியாக անհատ. இவ் வெள்ளைகள் கிடக்கட்டும். நேரே கடுத்து வக்து மனே கேட்டாலும் என் உயிருள்ள அளவும் பிள்ளையைக் கைவிடேன்; ஆருயிரை விடுக்காஅம் அடுத்தவரைக் கைவிடுதல் இக்க இடக்கவர் பால் இல்லை. நேர் எதிர்த்துப் போராடத்தக்க படை யில்லேயே என்று நீர் பயந்து பிகற்றுகி மீர் இங்குள்ள வர்கள் போதும்; இவர்களைக் கொண்டே வெள்ளேயர்களே கான் வேறு துத்து வெல்வேன்; சள் இருளில் காவாக வந்து ன எளிதா கக் கைப்பற்றலா மென்று கிரகோடு அடைக் آق آنان را துள்ள அவரைப் புறமுதுகு கண்டு வெருவி யோட வென்று என் குலப்புகழை விண்ணும் மண்ணும் பரவி யோடச் செப் வேன்; வயது முதிர்ந்த நீர் ஒரு பயமும் கொள்ளாது அரண்மனே யுன்ளே பேசாது போப்ப் படுத்திரும்’ னஅ கடுத் துரைத்தார். அவர் அடுத்து ஒன்றும் பேசாமல்அஞ்சி மறுகி அயல் அகன்ருர்,

இவருடைய செஞ்சு கிலேயும் கிலேமையும் தலைமையும் அதி சய கிலேகளில் அமைக்திருத்தலே உலகம் பல முறையும் பார்த்து வந்துள்ளது. அருத்திறலாண்மையும் பெருக் தகைமையும் அதி யும் ஊக்கமும் இங்கே உபர் நிலையில் ஓங்கி கிற்கின்றன. பீரங்கி வெடிகள் முதலிய கொடிய கொலைக் கருவிகளோடு பெரும் படைகள் திரண்டு வந்து ஊரை வண்ங்து கொண்டு போரை விழைக்து பொங்கி சிற்ற்கல ஒரு பொருளாக மதியா மல் மிக எளிதாக எண்ணி இவர் இயல்பாய் அமர்ந்திருப்பது அதிசய வியப்பாயுள்ளது. வனங்கா முடி மன்னணுப் பாதும்

இனங்காமல் இவர் இறுமாந்திருப்பதை அறிக்கதும் @ລຸ ຄາ່່່ ?