பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நகா வளைந்தது 225

அமீன்தார் கெட்டது எல்லாம் கானுபதிப் பிள்ளையாலேயே என்று அவர் திட்ட மாய்த் கெளிக்கிருக்கின்ருர், முடிவில் போர் மூண்ட பின் பாஞ்சைப் பதிமேல் வந்த பட்டாளங்களின் 1 Hյ - எழுச்சி நிலையும் அளவும் தெளிவா விளக்கப்பட்டன.

“To accomplish what has been suggested, it will be nocessary to assemble a force to consist of:

Four field pieces with artillery men, Tive hundred Europeans, Three complete battalions of sepoys and Two troops of cavalry.

This detachment should immediately proceed to take possession of the Fort of Panjalam Courchy.” (R. G.)

"பூரணமான பெரிய காலாள் பட்டாளங்கள் மூன்று, குதிரைப் படைகள் இரண்டு, ஐந்நூறு ஐரோப்பியர்கள், நான்கு பீரங்கி கிறைகள் ஆகிய இந்தச் சேனைத் திரள்கள் பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையைப் பிடிக்க உடனே செல்ல வேண்டும்’ என்பது மேலே வந்துள்ள ஆங்கிலத்தின் பொருள்.

போர் மேல் மூண்டு வக்து பாஞ்சைப் பகியை வளைந்துள்ள

படைகளின் நிலைகளே ஒரளவு இதனுல் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சேஃன கள் வந்து (35Յք வளைக் து சடு வெடிக ளோடு கின்று கொண்ட பின்புதான் சேனைத் தலைவன் இவரைப் பேட்டிக்கு அழைத்தான். இம் மான வீரர் மறுத்து விட்டார். அகன் பின் மாமன அழைத்து அவன் ஆம் வகை உரைக்கான். அக்க முதியவர் வந்து அதி வேகமா ப் இனங்கியருள்வது மதி 1.காம் என்று இவரை வணங்கி வேண்டிஞர். என் உயிர் போனுலும் கானுபதியை நான் கை விடேன் என இவர் உறுதி பாப் மொழிக்தார். ஆர் உயிரை விடுத்தாலும் அடுத்தவரைக் கை விடுதல் அழகோ? என்று கெழு ககைமையோ டு இவர் உரைத் பருப்பது விழுமிய நிலைமையை நன்கு விளக்கி கிற்கிறது.

பெருங் கேடு வந்து ஒருங்கே மூண்டுள்ள இடத்தும் ாட்பாளரை யாதும் கழுவ விடாது திடமாப் இவர் கழுவி கிற்கும் கிலேமையை கினேந்து அங்குள்ளவர் யாவரும் இழவு வக்க சேர்க்ககே! என்று பிள்ளே யை வைது பேதுற்று நின்றர்.