பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நகர் வளைந்தது 227.

பாண்டும் உள்ளுற இடங் கொடாமல் படைகளே யூக்கி மூண்டு மின்முன். நிற்கவே பிடிக்க வெடிகளோடு அணி அணியாய்த் கொடுத்து கின்ற பட்டாளங்கள் வெளியி லிருந்து விரைக்து அடி வந்தவர்களே இடையே வெகுண்டு கடுக்கன. கடுக்கவே மருத்து வங்க வீரர்கள் எல்லாரும் உள்ளே புக முடியாமல் | ள்ளக் துடித்து வெளியே மறுகி கின்ருர். கங்கள் அரசுக்கு க்துள்ள அபாய நிலையை கினேங்து அமைந்து கொங்தார். அடவிருக்க வயல் வெளிகளில் செயலழிந்து அவர் திகைத்து ம்ெகுங்கால் கோல்லம்பரும்புச் சிவத்தய்யா என்னும் விர மகன் குதிரையி லேறி விரைந்து வாவி வந்தான். அவன் இம் மன்ன , டய தங்தைக்கு மற்ருெரு தாய் == வயிற்றில் பிறந்தவன். காக்குக் கர்பி முறையினன். பெரிய போர் விான். பேரழகன். கோல்லம்பரும்பு சுன்னும் ஊரில் அரண்மன் அமைத்து அங்கு அமர்த்திருத்தான். இரவு முழங்கிய முரசொலி கேட்டு அரசுக்கு கோ ஆபத்கென்று ஆர்வத்தோடு ஆர்த்து வந்தான். அவைேடு முப்பத்தேழு போர் வீரர்கள் வேல் வாள் கம்பு வல்லயங்க ருடன் தொடர்ந்து ஓடி வந்தார். கோட்டையின் வடகிழக்கு மூலையில் அக் குதிரை வீ ல் வந்து முட்டினன். பிடித்த வெடித் தாளோடு தொடுத்து நின்ற படை வீரர்கள் கடுத்துத் தடுத்தார். கடை செய்யவே உடனே விடு வழியை a ன்று அடுதிறலோடு ஆர்த்துத் தன் கை வேலால் படைகளைத் துணித்துக் கடு வேகத் கடன் குதிரையைத் கட்டி உள்ளே பா ப்த்தான். கோட்டை வாசலுள் பாபுங்கால் பகைவர் சுட்ட குண்டு பட்டுக் குதிரை பண்டியிட்டு மாய்க்கது. அது சரி ப்த்து விழு முன்னே அவ் வி' என் அந்தரத்தில் துள்ளி அரச வீதியுட் பாப்ந்து அரண்மனைக் குள் வேலுங் கையுமாப் விரசி ஒடி வந்தான். அந்த வீர வேகம் வெற்றிக் களிப்போடு விரிந்து வந்தது. அக் குல மகனைக் கண்ட தும் இத் தலே மகளுர் பேருவகை கொண்டு விசைக்து எதிர் பாய்க்து ஆரத் கழுவி, "அருமைக் தம்பியே! இக்க அபாய (வளையில் சமைய சஞ்சீவி போல் வந்தாயே! இது செக்திலாதி பன் திருவருளே! நீ துனே வக்துள்ளமையால் இந்தப் படை பல்ல, இனி எத்தனே படைகள் வங்காலும் எளிதாக வென்று விடுவேன்' என்று விழி நீர் மல்கிக் களி மிகுத்து கின்ருள். அக் கிலேயில் கிளேயுரிமையும் கெழுதகைமையும் கெழுமி நிற்ப இவர்