பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத் தோராவது அதிகாசம்.

அமர் விளங்தது.

=ధాE్చ£&L...

இருதிறப் படைகளும் எகமாப்க் கைகலக்து வேகமாய்ப் பொருதன. வங்கும் போரின் அமலைகள் பொங்கி எழுந்தன. ' க்கி கணி சிைன்று குண்டுகள் கழுத்து இடிகளென வந்து கில்களில் விழுக்கன. வெடி முழக்கங்கள் இடங்கள் தோறும் கொடிதாய்க் கேட்டன. டல்லாக, ஒரீவி, புரூஸ், ப்ரெளண் காலன் மு க விய களகர்த்கர்கள் : ல்லாரும் குதிரைகளைத், கட்டித் காவிப் படைகளே ஊக்கிக் கொடிதமர் புரிந்தார். காலாட் படைகள் கைவெடிக் திாள்களால் கடுத்துச் சுட்டன. இருப்புலக்கைகள் குக்கம் முகவியன கொண்டு திண்டோன் ால்லர்கள் பன்டி அடர்ந்து கே. ட்டையை படிக் து இடிக்கனர். மேற்கு கெட்டு உடைக்கது. கெம்கும் சிறிது சிதைத்துவிழுந்தது.

இன்னவாறு எதிரிகள் சீறி ஏறிச் சின்ன பின்னங்கள் செய்யவே, இப் பின்னவன் படைகள் பனேன் கொதித்து எழுச் கன. கோட்டை மதில்கள் தோறும் குதிக் து செருக்கி ைகிர்த்து கின்று ஏறிவருகின்ற எதிரிகளேச் சி, மிக்கார். கூரிய படைக் கலன்கள் பாண்டும் கொந்து கொக்காக நீண்டன. வேல்கள் விலை க்கன, வாள்கள் திரைக்கன; வில்லுகள் எ ழுக்கன, வெடி கன் முக்கின; கல்லுகள் துள்ளின; ஆவண்கள் வந்தன; வல்லை யம், கோயம், மழுக்கள், பாலங்கள், எல்லுறும் ஈட்டிகள் பங்கும் தோன்றின. கண்டகோடாலிகள் கையில் கொண்டனர். பிண்டி பாலங்களும் கண்டுகளும் காங்கினர். சக்கரப் பூண்கள் கட்டிய உக்கி விரக் கம்புகள், மூளே பிடுங்கிகள், முள் வயிாங் கள், உள்ளாயுகம் முதலிய வல்ல புதங்கள் எல்லாம் அடுத்து அல்லேயில் பாப்த்து உருத்தமர் மூண்டார். கொடிய அமளிகள் பாண்டும் பெருகி நீண்டன. குத்து, வெட்டு, கொல்லு, و سلائل لگے '- வி. கடி, என்னும் இன்னவகையான கோர ஒலிகளே பகுப் மீறி எழுந்தன. வெடி யோ கைகளும், பீரங்கி முழக்கக்

களும், கொடிதாய் ஓங்கி யாண்டும் கெடிகாப் நீண்டன.