பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. அமர் விளைந்தது 2.3L

குண்டுகளிலும் கடிது பாய்ந்து கொடிது கொல்லுகின்றனவே! இது என்னே' என்று குலேந்து திகைத்தான். காயமும் கண் டிலம்; கையும் காண்கிலம்: தீய கல்லுண்டைகள் சீறி வருகின் றன; வாயிலும் கண்ணிலும் வக்து பாப்கின்றன; படைகள் பா

ழா ப் பாப்கின்றன; மாய வெப்போர்!’ என பயங்கி நின்றனன்.

வேல் வாள் வல்லயம் முகலிய பல்வகை ஆபுகங்களிலும் ஒவ்வொன்றில் தனியே கைதேக்க வீரர்கள் பலர் இப் பாஞ் சாலங்குறிச்சி ஆதீனத்தில் பதிவா யிருக்கனர். அவருள் வில் வீரர் இருநூறு பேர் இசை பெற்று நின்றனர். பயிரிழையும் பிசகாமல் எத் துணைச் சிறிய இலக்கையும் குறி தவரு:ல் ஒரே கொடையில் அடிக்கவல்ல நல்ல வில்லாளிகளான அங்க இரு நூறு பேர்களேயும் இவ் வல்லாளர் இனித பேணி வந்தார். அக் குறிகாரர். 200 பேர்களுள் அன்று அங்கு ஐம்பத்தைக்து பேர்களே அடைந்து நின்ருர் விர்கள் பிடித்துக், கற்கள் கொண்டு மதிள் மர்ைவில் கின்று வெப்காக எய்து ஆங்கு அவர் செப்த வேலையே எதிர் ஏவி வக்க அேனேகளேச் சிதைத்து

விழ்த்திச் சேனே காகனயும் அங்கனம் திகைக்கச் செய்தது.

அகளுல் பானமும் சினமும் பண்டி மறுகி கின்ற அவன் அகன் பின்பு தெவ்வின் வெவ்வினைகளே ச் செவ்விதின் ஒர்ந்த ஆவ்வழி ஒதுக்கி ஆன பாதுகாப்புடன் தெற்கிலும் மேற்கிலும் காலாட் படைகளையும், வடதிசையில் குதிரைப் படைகளேயும் முதிர் வேகத்துடன் முறையே செலுத்தி உப தளபதிகளே நி ைகிரை பூக்கி கெட்டு நெட்டாக கெடுஞ் சமர் புரிக்கான்.

கண்ைேடாது புரிக்க அக் கடும் போரில் கருக் கலேகளும் வெண் தலைகளும் கலந்து துள்ளின. வான் வேல் முதலிய வன் படைகளால் இம் மன்னன் படை வீரர்கள் பண்டி யேறிக் கண்ட கண்ட இடங்களி லெல்லாம் கொதித்தப் பாப்க் து கைத்திறங்கொண்டு கடுத்து வெட்டினர். கோள்களும் காள் களும் கலேகளும் எ க்கனும் துண்டங்க ளாகி முண்டங்கள்

F ருண்டன. அவரது சுடு வெடிகள் இடை பருது குண்டுகள்