பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பொழிந்தமையால் இவர்கள் படுகளம் பட்டுப் பகைத்து மாண்டனர். இரு திறத்திலும் அடு கொலைகள் யாண்டும் அடர்ந்து நீண்டன. கரு மருந்தின் காற்றமும் கரும்புகை விக்கமும் எங்கும் கலந்து மண்டின. கவக்கங்கள் ண்டின.

மு (ত r முனடி தினங்கள் கிவந்தன. பினங்கள் விக்கன. டங்கள்

தி கு தி ol தோறும் இரத்த வெள்ளங்கள் பெருகின. குடல்களும் தசைகளும் உதிர நீரோடு கலந்து குழை சேருயின. வேல் இழக் தும், வாள் இழந்தும், கால் இழக்துர், கை இழக்தும், மெய்யெல்லாம் சுட்ட குண்டுகள் பட்டு ஊடுருவிப் போகக் குருதி நீர் சோரப் பொருதிறம் குன்றிப் போர்வேட்கையோடு

நீர் வேட்கை டேப் பாஞ்சை வீரர் பலர் பரிந்து மாண்டார்.

தோள்கள் ஒழிந்தும், காள்கள் அழிந்தும், மார்பு துணிக் தும், கண்கள் கழித்தும், காதுகள் அறுத்தும், மூளைகள் சிதறியும், முகங்கள் சிதைக் தும், கொப்பிகள் கொலேக் தும், சட்டைகள் கிழிக்.தும், வெடிகள் இழந்தும், குடல்கள் சரிந்தும்

படியில் உருண்டு பகைப் படைஞர் பலர் பகைத்து மாய்க்தார்.

மூண்டு முன்னேறி முனேக்து பொருது இருதிறப்

படைகளும் இங்கனம் பா ண்டு விழவும், மீண்டும் விபர்கள்

-

மிடைந்து மேலேறினர். அவுல்தார், சுபேதார், ஜகேசர், முதலாக ஆண்டுப் படைக் கலைவர்களாய் கின்றவ ரெல்லாரும் பன் டைகளைச் செலுத்திக் கொடுத்து பேல் வர அம் ஈண்டு நின்ற குறி காரர்கள் எல்லாரும் கொதித்து முன் னேறினர். க்கல்னம் போரில் மூண்டு கேரில் ஏறிய வீரர்களுள் كم

சிலருடைய ஊரும் பேரும் சீரும் இங்குக் கூற கேர்கின்றன.

1. ஆகல்லூர் இரசின்னு நாயக்கர், ஆவுடையாபு ம் சென்ன வ நாயக்கர், எல்லை நாயக்கன்பட்டி பால்லேய காயக்கர், கட்டமல்ல ஜார்க் காமட் நாயக்கர், புதுரர் வெள்ளைய நாயக்கர், முள்ளுப் பட்டி gpಹಕ್ಕ್ಷ! காயக்கர், பங்கலம் னசிங்கு நாயக்கர், முடிமன் விரன நாயக்கர், குதிரைக்குளம் பொம்மு நாயக்கர்,

இல்லாங்குள கெல்லேய நாயக்கர், கொல்லங்கின. நாகன o