பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. அமர் விளைந்தது 233

ாயக்கர், பரிவில்லிகோட்டைக் கருக்கமுத்து ச | ய க் க ர் , கிங்கிவிபட்டிச் சின்னைய நாயக்கர்; சாமிநத்தம் சாக்காவு ாயக்கர், மீனுட்சிபட்டி வீரமல்லுகாயக்கர், கோட்டுர்க் கூளைய பக்கர், ஒட்டகத்தம் சபாவு காயக்கர், மகாருமல்லு நாயக்கர், குலேயநல்லூர் சின்னவீரலக்க நாயக்கர் என்னும் இன்ன போர் வர்கள் ல்லா ரும் முன்னே றிமுனேக் اتاق யாண்டும்செருங்கி வக்க

டிப் படைகளுடன் கேர்த்து பொருகார். கடும்போர் மூண்டது.

குதிரைகளைக் கடாவி வேல்களை ஒச்சி அவர் வெகுண்டு ாவி வருங்கால் இவர் புலி ஏறுகள் போல் பதுங்கித் தாவிப் பாப்ந்து வெட்டினர். பரிகளில் வந்தவர் தலைகள் பல படியி அருண்டன. புவிகளும் சில கிலேகுலைக்து புரண்டன. குடல் சரித்தும், உடல் சிதைக்தும், கால் இழக்தும், வால் இழக்தும், தொழித்தும் கண் அழிந்தும் குதிரைகள் கலங்கி வீழ்ந்தன.

கடு வேகத்துடன் அப் படை வீரர் காய்ந்து செய்த போரி ல்ை இப் படையுள்ளும் பலர் மாய்த்து போயிஞர். மேலும் மேலும் குதிரைப் படைகள் ஆங்கிருந்து கொதித்து வந்தன. வரவே இம் மன்னன் படைபுள் மதிப்புற் றிருக்க குதிரை வீரர் 1ள் கதிக் கெழுக்கரர். சிவக்கய்யா, ஆதிசாமு, கபாவு என்னும் இம் மூவரும் யாவரும் வியப்பப் பரிகளி லேறி அரியேறுகள் போல் அமளில் ஏறிஞர். வலசாரி இடசாரியாகச் சமர்க்கள மென்கும் காவி வெட்டி முதிர் வேகத்துடன் மூண்டு பொருகார் அன்று புரிக்க குதிரைப் போரில் சிவத்தப்யா ஆற்றிய அட லாண்மை மிகவும் மிடலுற்று கின்றது. அவர் எறியிருக்க குதிரைக்குப் பாலராமு என்று பெயர். கடுவேக முடையது. அகன்மேல் அடுதிறலுடைய அக் குலவி ன் அமர்ந்து கடிது வாவி வடிவாள் ஒச்சி வந்தமையால் படு கொலைகள் பல விழுக் ான கால் இடுக்கிலும் கைக்குசை அசைப்பிலும் கை வ்ாள் | | டுப்பிலும் தன்மேல் இருந்தவனுடைய மன நிலை முழுவதையும் கெரிக் து விளே நிலையில் வெற்றி புறும்படி குறைக் காற்றென அது சுற்றித் திரிக்கது. காற்றின மருங்கிற் கட்டிக் கால் வகுத்து உயிருங் கூட்டிக், கூற்றின ஏற்றி யன்ன குலப்பரி”

30