பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆதி நிலை. 21

புகழ்ந்து இவனே மதித்துவந்தார். இவனது ஆட்சிமுறை யாண்டும் நெறி நியமங்களோடு மிகவும் மாட்சியுற்றிருந்தது.

எரிகள், வாவிகள், கூவங்கள் முதலிய நீர்நிலைகளே ஆங்காங்கு உளவாக்கி நிலங்களை வளம்பெறச்செய்து கலங்கள் தோறும் குடிகள் இன்புற்று வாழும்படி அன்புற்று விசாரித்து அறம் புரி கொள்கையோடு இவன் அரசுபுரிந்து வங்கான்.

மகன் பிறந்தது

இவனுடைய அருமை மனைவி பெயர் வெள்ளையம்மாள் அவள் பொற்பிலும் கற்பிலும் பொறையிலும் சிறந்தவள். அப் பதிவிரதையோடமர்ந்து அரிய போகங்களை நுகர்ந்து இவன் இனிது வாழந்து வருங்கால் ஒர் குலமகன் பிறந்தான். அப்புதல்வனுக்குக் தன் முதல்வனகிய பழைய வழுதிமன்னன் பெயரையே நன்றியறிவோடு விழைவு செய்து வைத்து உழுவ லன்போடு பேணிவந்தான். அவன் பருவம் நிரம்பி உருவி லும் அறிவிலும் சிறந்து உயர்ந்து விளங்கின்ை.

அன்புறு மனைவியோ டமர்ந்து போகங்கள்

இன்புற நகர்ந்திசை திசைகள் ஏறவே பொன்புனை கழலவன் புவிபுரங் தெழில் மன்புனே மகவையும் மகிழ்ந்து கண்டனன்.” என உலகம் புகழ்ந்துவர இவன் உயர்ந்து வங்கான். இங்ங்னம் எல்லா கலங்களையும் அடைந்து யாவரும் இன்புற இகம்புரிக் துவக்க இவன் பட்டக்கரித்து காற்பக்கேழு ஆண்டுகளாக நாட்டைன்கு பரிபாலித்திருக்கான்.

அதன்பின் இவனுடைய மகன் பட்டத்துக்கு வந்தான். இவ்வகையில் நாற்பக்கெட்டு வழிமுறைகள் வந்துள்ளன. இனி வருகின்ற ஒவ்வொருவருடைய பெயரின் இறுதியிலும் கட்டபொம்மு என்னும் பட்டப்பெயரை ஒட்டிக்கொள்ளுக.

-φΨΨΨΨν