பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

விருேடு திரண்டு வந்த வெள்ளையர்களை வென்று தொலைத் தோம் என்று இம் மன்னன் உள்ளம் உவந்திருந்தாலும் வெள் ளையத்தேவன் இறக்த போனதை கினைந்து கினைந்து வருக்தின்ை.

எதிரிகள் இடை முறிக் து ஓடவே இப் படை வீரர்கள் எல் லாரும் "ஜெயம் ஜெயம்' என்று ஆரவாரஞ் செய்து வெற்றிக் களிப்புடன் வந்து ஆயுதங்களை பெல்லாம் தேவி கோவில் முன் வைத்துத் தெலுங்கு மொழியில் பதங்கள் பாடிப் பணிக்தெடுத்து மன்னர் மருங்கு மேவி ஒருங்கு சூழ்ந்து மகிழ்த்து நின்ருள். அவரது கிலே அதுபொழுது வீரச் செருக்கில் வீறுற்று நின்றது.

போர் முடிந்தது.

காலை பத்து நாழிகைக்குப் போர் தொடங்கியது; மாலை 28 நாழிகையில் முடிவடைந்தது. செப்டம்பர் மாதம் டு. தெப்தி (5-9-1799) மாலே நிஇ-மணிக்குப் போர் மாறிப் புறங் காட்டிப் போல ருடன் கேரலர் பெயர்க் கோடிப் பாளையங் கோட்டையை அடைந்து காம் பாடழிந்ததையும், பட்ட பாட் டையும், பகை நிலையையும் கினைத்து கினேந்து பரிபவம் மீதுணர்ந்து ஒரு வகையும் தெரியாமல் உளம் மிக மறுகி ஒடுங்கி யிருந்தார்.

பொழு தடைந்தது.

ஏதிலார் ஏதும் இலராப் இடைத்து போகவே ஆகவலும், பாஞ்சையின் அடுபோ ராண்மையை வியந்து அகன்று' போனன். பொழுதடையவும் கழுதடையும்படி கோட்டையின் அருகெங்கும் குவிந்து கிடந்த பிணங்களே யெல்லாம் தினங்க ளோடு அள்ளி அகற்றி அயலே புதைத்து விடும்படி தோட்டி களைக் கூட்டி இம் மன்னர் ஏவினர். அன்னவாறே பகடைகள் மூண்டு சென்று மாண்ட பினங்களை மண்ணில் புதைத்து மீண்டு போயினர். இாவிடை நரிகளும் காப்களும் படுகளம் எங்கும் கெடுக அலாவின. வெள்ளேயர் குருதிவீரமண்ணுக்குவிருக்தாபது.

பகல் முழுவதும் அடலோடு எதிர்த்து கடும்போர் புரிந்த படைவீரர்க ளெல்லாரையும் ஆற்றிப் போற்றி இவ் அரசர் ஆதரித் தருளினர். அமளில் இறந்து பட்டவரை எண்ணி வருக்தி அனும் எய்திய வெற்றியை கினேந்து இவர் இன்பும் திருந்தார்.

కాచాశాf(Yస్ప్రె=