பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

யிட்டு உள்ள்ே சிலர் ஊக்கிப் புகுக்தார். புகவே கானுபதிப் பிள்ளை மெள்ள கழுவிக் கள்ளமாகக் கொல்லை வாசல் வழியே குதித்து விழுக்க அடுத்திருந்த கோட்டத்துள் புகுத்து வைக் கோல் குவையுள் அயலறியாமல் ஒளிந்திருந்தார். சொற் போரில் வல்ல அவர் மல்லர் வரவும் ஒல்லை அகன்று செற் போரில் மறைக்க அன்று நி3ம் குலேக் திருக்கது கெடிதும் இரங்கக் க்க்கது. அவர் கிலே இக்கனமாக, அங்கு உள்ளே புகுந்த படைத்தலைவர், தானுபதிப் பிள்ளையை எதிரே காளுமையால் இடங்கள் தோறும் குடைந்து தேடினர். பாண்டும் அகப்படா ககளுல் அவர் அயர்ந்து வருக்கினர். பின்பு அவருடைய மனைவி மக்கள் ஒக்கல் முகலிய அனேவரையும் சிறைப்படுத்திக் கன்று காலிகள் முகலாத உள்ள பொருள்களே யெல்லாம் ஒருங்கே வாரிக்கொண்டு பெருங் களிப்புடன் வெற்றி முழக்கஞ் செப்து பாளையங்கோட்டையை நோக்கி அவர் விரைந்து போயினர்.

- தானுபதி தலே தப்பி எழுந்தது. இரவு பத்து மணிக்குப் பிள்ளே மெல்ல அழுந்து பாஞ்சா லங் குறிச்சியை கோக்கி ஒல்லே வர்தார். ஒட்டமும் நடையுமாகப் பாட்டையை விட்டுக் குறுக்கு வழியே கூடிக் கடிது வந்த அவர் விடிய ஒரு நாழிகை யளவில் கோட்டையை அ:ை டக்கார், - விடிக்கதும் வந்து அரசைக் கண்டு நடக்கதை புரைத்தார். பிள்ளே கிலேயை கோக்கி இவர் உள் ளம் இரங்கிளுர், வெற்றி கிடைக்க தென்று வியந்து மகிழ்ந்திருந்த இவர் உற்றவருடைய துயர விக்கவுடன் முற்றும் தோல்வி என உளம் மிக வருக்தி உளேந்து கொந்தார். கொண்ட மனேவியைக் கைவிட்டுக் கால் எழுந்து ஒடிவக்க அவரது கோலத்தை கோக்கி இவர் சிறிது - காணவும் செப்தார். சொல்லில் வல்லவராட் ல்ெலே அன்னி i நெடும்பகை விளைத்தக் தொல்லேயை வளர்த்து நின்ற பின்ளே இப்பொழுது, எ கிரிகளிடம் இல்லை யிழந்து விட்டு பாதும் இல் லாமல் இங்கே இழிந்து வந்துள்ளார்' என்று அங்குள்ளவர் சிலர் ஒருவரோடொருவர் அன்னலாக மெல்ல மொழிந்து உள்ளுற அவ ைஇகழ்த்து கின்ருர், இக லொழித்து வந்துள்ள