பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. தானுபதி தப்பி வந்தது 2尘置

அவர் பகல் முழுதும் பரிந்திருந்தார். மாலே வந்த வுடன் அரசி டம் வந்து அலமந்து கின்ருர், ஒரு வகையும் புரியாமல் பரிதாப கிலேயில் மறுகியுள்ள அவரை இவர் உருகி நோக்கி உறுதி பல வுரைத்தார். பகைவர் பற்றிப் போப்ப் பாளையங்கோட்டையில் சிறையில் வைத்திருக்கும் உமது மனைவி மக்கள் முதலிய உ.பி) வினானேவரையும் நான் விரைவில் மீட்டித் தருகின்றேன்; நீர் பாதும் கவலாமல் அமர்ந்திரும் ன்று இவர் ஆறுதல் கூறினர். என்ன கூறினும் அவர் பாதும் ஆருமல் இன்னல் மீக்கூர்ந்து மன்னரிடம் பல பல பன்னலானுர். ** নে প্রম স্ট্র அருமை - மனைவியைக் கொடியவர் கையில் கொடுத்து விட்டுத் தனியே கிற்பது எனக்குப் பெரிய அவமானமா யுள்ளது. உலகம் சிரிக்குமே! ஊரும் சாடும் கூடி நகைக்க நான் உயிர் வைத் திருப்பதை விட இறப்பது நல்லது. இக்க விர அரசின் பார மந்திரியான எனது தா க்கைப் பகைவரிடம் பறி கொடுத்திருக் தால் இந்த இடத்திற்குத்தான் என்ன மரியாதை யுண்டு? இப்படிச் சிறுமைப் பட நேர்ந்ததே இப் பழியை இனி நான் எப்படி ஒழிப்பேன்?' என வெப்பமும் துக்கமும் உடைய சாய் அவர் வெப் துயிர்த்து கின்ருர் யாதொரு அமைதியு மின்றி அவலம் மிக அடையராப்க் கவலையுற்றுக் கடுத்துயரோடு கிற் இன்ற அவரை இவர் கனிந்து பார்த்தார்; பிள்ளையின் உள்ளம் தேற உறுதிகள் பல கூறினர். பன்னி உளேக்க அவரை கன் னயமா நோக்கி மன்னன் மொழித்தது பதி தலம் தோப்க்.து வந்தது. என்ன கீர் எல்லாம் படித்திருந்தும் இப்படி உள்ளக் கலங்கி உளைந்து படுகின் வீர்! மகா விரனை இராமனுடைய அருமை மனேவியும் பகைவன் கையில் படவில்லையா? அதனுல் அவர் புகழ் குன்றுவிட்டதா? பகை கிலேயில் எல்லாத் துயர்களும் விளையும்; விளைவில் உளேயாமல் ஆன வகையில் அடல் கொண்டு வெல்வகே கானமாகும்; வேளை வரட்டும்; பாளேயங்கோட்டைக் குப் படைகளுடன் நேரே போப் சாம் மீட்டி வந்துவிடலாம்:

“ கற்புடைச் சீதையைக் கெளவிச் சென்ற அப் பொம்புய அரக்கனப் பொன்ற மாட்டி அவ்

3.1.