பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

22. தானுபதி தப்பி வந்தது 24

பல ஊர்களிலும் உள்ள கம் குலவீரர்கள் எல்லாரும் ஒரு வாரத்துள் ஒருங்கே வந்து சேரவேண்டும் என்று பாண்டும் ஒலைகள் போக்கி வேண்டிய காரியங்களை விரைந்து புரிந்து நீண்ட ஆலோசனைகளுடன் இவ் ஆண்டகை அமர்ந்திருத்தார்.

பிள்ளை பிதற்றியது.

மறுகாள் விடியவும் தானுபதி மறுபடியும் வந்து இவரிடம் மறுகி நின்ருர். பகைவருடைய படைகளே ஆற்அாரில் அவர் நேரே கண்டதி விருந்து கம்முளத்தில் மிகவும் அச்சம் கொண் டிருக்தார் ஆதலால் இனி எந்த வகையிலும் சண்டைக்கு இடம் கொடுக்க லாகாதென்று திடமாக எண்ணி இத் திட வீரர து மன நிலையைக் குலைக்க விசயமாக விரகு சூழ்ந்து விரிவுரை பகர்க்கார்: 'முக்தா நாள் வந்து இங்கே மூண்ட சண்டையில் எதிரிகள் தோல்வி யடைந்து மீண்டதை நினைத்து கும்பினியார் கடுங்கோபங் கொண்டு பெரும்படை திரட்டிக் கொடும்போர் புரிய வருவகாக எங்கும் கெடும் பேராக வுள்ளது. இனி ஒரு கிமிட நேரமும் நாம் இங்கே தாமதித்து இருக்கலாகாது. படை கள் மேலும் மேலும் வந்துகொண் டிருக்கின்றன. வெள்ளேயர் சேனைகள் வெள்ளமாப் வருதலால் சிறு படைகளை யுடைய காம் அவற்ருேடு எதிர்த்து வெல்ல முடியாது. ப்டை வருமுன் இடை தெரிந்து வகையோடு வழிசெய்து கொள்ளாவிடின் அழிவு வந்துவிடும். கும்பினி அதிபதிகளிடம் நாம் விரைந்து சென்று, இங்கு கடந்த போர் கிலையையும், எனது மனைவி முகலானவர்களைக் கவர்ந்து கொண்டு போப் எனக்குச் செப் துள்ள அவமானத்தையும், இடையிலுள்ள அதிகாரிகள் இங் குள்ள பொருமையாளர்களுடைய கோளுரைகளைக் கேட்டுக் கொடுமையாய் கின்று கம் இடத்துக்கு இடர் செய்து வருவதை பும், எய்திய துயர்களையும் எடுத்துச் சொல்லிக் கும்பினியாருக்கு நம்பகமாய் கின்று இதஞ் செய்துகொண்டு நாம் இனிதாக மீண்டுவரலாம்.அங்குப் போய்வங்கால் இங்குஇருக்கின்றசின்ன அதிகாரிகளெல்லாரும் பேசாது அடங்கிவிடுவார். மேலுள்ள கலேயை அதிகாரிகள் நம்மிடத்தில் மிகவும் அன்பாக வுள்ளனர்.