பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

முன்னம் இராமநாதபுரத்தில் ட ங் த சண்டை வழக்கில் ஜாக்சனைக் கண்டித்து அவர்களிடம் சிறந்த வெகுமதிகளையும் மரியாதைகளையும் அடைந்து ஜெயம் பெற்று வந்திருக்கிருேம். என் பேச்சைக் கேட்டால் அவர்கள் பெரிதும் மகிழ்க்,து பிழை யெல்லாம் பொறுத்து உரிமை பாராட்டி உடனே உதவி செப்து விடுவர். முன் அனுபவக்கை நேரில் கண்டிருக்கின்றீர்கள்! இன்னமும் அவ்வாறே எய்தி மீளலாம். சமுகம் யாதொரு தடையும் சொல்லாமல் இப்பொழுதே என் சொற்படி எழுங் தருள வேண்டும்” என்று இப்படி நயபயங்களே நன்முக இணைக் துக்காட்டி இவ் வென்றி வீரரிடம் அவர் மன்ருடி வேண்டினர்.

நகைத்து கவின்றது.

பகைத்துயர் பெருகி விடும் அன்று பரிக் து வருந்திப் பயங் காட்டி மொழிக்க அவருடைய சொற்களைக் கேட்டு இவர் பற்கள் வெளியே தெரியும்படி. மிகவும் இனித்தார். ன்ன சுப்பிரமணிய பின்ளே! உமக்குப் பைத்தியமா? முன்னம் போனது வேறே; இதுபொழுது மூண்டிருக்கும் கிலே வேறு. படைகள் அங்கிருக்க திரண்டு வந்து கொடும்போர் புரிந்துள்ளன. இரு வகையிலும் கொலேகள் புல விழுந்துள்ளன. கொடும் பகை மூண்டு கொதித்து நிற்கின்றது. இன்ன வகையில் முடிவாகும், என்று என்ன வகையும் பாதும் கெரித்திலது. இக்க கிலையில்’ எதிரிகளிடம் போப் நேரே சேர வேண்டும் என்று நீர் கூறுவது மிகவும் மடமை பாகும். மனேவியைப் பிரிக்கதால் மதிமயங்கி மனம் பதறி இப்படிக் கொச்சை வார்க்கைகளைக் கூசாது பேசத் துணிக் தீர்! இனி ஒன்றும் பேசா திரும்’ என்று இவர் பேச்சை அடக்கினுள். இவ்வாறு அடக்கியும் அவர் அடக்காமல்,

மகாராஜா காலம் தெரிந்து, இடம் கண்டு, பருவம் கவருமல்

காரியத்தை முடித்துக் கொள்வது நல்லது; எப்பொழுதும் ஒரே படியாப் கிமிர்க் து நிற்பது கன்றன்று. இடமறித்து இகமாக

ஈடந்துகொள்ள வேண்டும். பகைவர் படை வலியால் மிகவும் மிஞ்சி கிற்பராயின் அவ்வமையம் கெஞ்சி நின்று அடங்கிக் கொள்வதும், அயர்ந்து கின்றபொழுது மேலேறி ஆர்த்து iெல்