பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. தானுபதி தப்பி வந்தது 247

வதும் அரச கருமமே. அதனுல் பாதும் குறைவு நேராது. பகைவரையும் கனக்கு இனியாக அனேக்து ஒழுகும் பண் புடைய அரசன் மிகவும் உயர்ந்தவனுவான்; உலக முழுவதும் அவனுக்கு ஒருங்கே வசமாம் என்பது பெரியோர்கள் கருத்து. 'பகைாட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற் றுலகு." (குறள் 874) ான்றது. பொய்யா மொழி பன்ருே? ஐயனே! நான் மெய்யாகச் செல்லுகிறேன்; பகைவரிடம் வலியப்போப்ப் பணிவு காட்டிக் கொள்வது மிகை பாகாது; ககையே யாம். காலம் காழ்க்காமல் கருதிய கருமங்களே உறுதி பெறச் செய்து கொள்வது உய்தி | | || ளர்க்கு உரிபை) யானது. வீரியம் பாராமல் காரியம் காணுங் கள். மெப் வருக்கம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்; என்வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி, அருமையும் பார்; அவமதிப்பும் கொள்ளார்; கருமமே கண்ணுயினர்' என்னும் உறுதி யுரையின்படி சமுகம் இப்பொழுது அருமை பெருமைகளைப் பாராட்டாமல் விரைந்து எழுக்கருளிப் பகையை உறவாக்கி வந்து பதி ஆன வேண்டும்; பாராளும் மன்னர் நீதி

இது” என்று இவ்வாறு அவர் பாரித்துரைத்துப் பரிந்து கின்ருர்.

மன்னன் மறுத்து மதியுறுத்தியது.

அவரை இவர் எள்ளி கோக்கி, திருவள்ளுவருடைய அரிய குறளின் உள்ளுரையை 虏产 உள்ளுற வுனராது இங்கே உரை பாட சேர்க் கீர்! பகைத்திறத் தெரியாமல் நீர் வெளிப்படச் சொன்னது சகைக் கிடமாயது. தனது நீதி முறையால் பகைவ ாம் சாதுவாய் அடங்கிக் கன்பால் அன்பு கொண்டு கண்பாப் அமைதியுறும்படி ஒரு அரசன் ஒழுகி வரவேண்டும் என்பது அக்குறளின் உட்கிடை யாதலால் அவ் அருமைத் திருக்குறளை M: சமையம் இங்கே உரிமைப் படுத்திச் சிறுமைப் படுத்த லாகாது. ஒழுகும் பண்பு என்னும் அப் பத சயங்களை மதி கலங் கொண்டு பார்க்கால் அதி நயங்கள் தோன்றும், சொல்லின் பொருள் எல்லேயை கிலே தெரிந்து சொல்ல வேண்டும். நெல்லைக் கொள்ளே செய்து கொடும்பகை மூட்டி வெள்ளையர் கோபத்தை