பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ஒள் எரியாக வளர்த்து ஊர் எரிய ஒங்கவிட்டு இப்பொழுது உள்ளே போப் உறவு கொள்ளச் சொல்வது நல்ல மதியா?

பிள்ளே மதியா வெள்ளே மதியா? இது என்ன மதி? நீரே எண் .* ணிப்பாரும். பழம்பகை கணிக்து கிழமை அமைந்து உதவி புரிந்து உறவாப் கின்றவரைப் பெரும் பகையாக்கிப் பிணக்களப் படுத்தி இன்னும் போப் இணக்கி வர எண்ணுவது எனக்கே ஆச்சரியமாக வுள்ளது. இகலிடம் ஒழுகும் இயல்பு தெரிந்திவீர்!

எதிரிகளுக்கு எளிமை காட்டலாமா? காட்டின் கதி என்னும்?

  • "கோவற்க கொந்தது அறியார்க்கு; மேவற்க

மென்மை பகைவர் அகத்து.' (377)

f

என்னும் உண்மையை யுணராமல் உறுதி உரைக்கின் மீரே! இப்பொழுது வெளியேறிப் போனுல் உலகம் என்ன சொல்லும்? கும்பினியாரின் குண்டுகளுக்கு ஆற்றமாட்டாமல் கட்ட பொம்மு கோட்டையை விட்டு ஓடி விட்டான் என்று யாரும் அாற்ற மாட்டாரா? வலிய புவியே ஆயினும் தான் இருந்த குகையை விட்டு அயல் அகன்று விடின் மெலிய எலிகளும் அதில் எளிதாக வந்து குடி புகுந்து கும்மாளங் கொண்டு குலாவி உலாவுமே! படைகளோடு இடை கெரிந்து நிற்கும் பகைவர் காம் இடம் பெயர்ந்தால் உடனே ஊக்கி வந்து பதியை உரிமையாக்கிக் கொள்ளுவரே! நீர் ஒன்றையும் ஊன்றி. யோசியாமல் உளறுகின்றீர்! பகையை வணங்க எண்ணுவது பழி கிலே யாகும். வானம் வருவகாயினும் மானம் அழிந்து நாம் வாழ மாட்டோம். ஆனவரையும் போராற்றி அமர்க்களத்தில் மாண்டாலும் மாள்வனே அன்றி ஈனமாகப் போப் எவரிடத் தும் இச்சகம் பேசி இழிக்க கில்லேன். பிறந்த அன்றே இறந்து படுதலையும் உடனடைந்து வந்துள்ளோம். அவ் இறப்பைச் சிறப்பான நிலையில் பய்ன் படுத்திக் கொள்ளுவோரே உலகம்

翠 உனக்கு எய்தியுள்ள துயர் இயை அறிந்து இரங்கி உதவி செய்யாதவரிடத்தே உன் கொம்பலத்தைச் சொல்லாதே; பகைவரிடம் மெலிவு தோன்ற எளிமை காட்டி கில்ல்ாதே என்பதாம். எதிரிக்கு ஏற்றம் கொடாமல் யாண்டும்ஆற்றலோடு கடந்து கொள்ளவேண்டும்; அவ்வாறு கடப்பதே எவ்வழியும் இனிய வாழ்வாம் என்பது குறிப்பு.