பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திசம்

படைந்து போன சே&னத் தலைவர் சாலவும் கொதித்துப் பெரிய படைகளுடன் வந்து காளையே இங்குக் கொடிய போர் புளிக்க அடியோடு தொலைக்க முடிவு செய்திருப்பதாகக் தெரிகிறது. நிலைமையை இனி மீற விடலாகாது. இக்க ஆதீனத்திற்கு ஏகே னும் இடையூறு நேர்க்கால் உலகம் என்னேயே பழிக்கும்; மந்திரி சொல்வது சில சமையங்களில் முந்தும் இனிதா யிரா தாயினும் முடிவிலுறும் பயனே ஒர்க்க அரசர் அகன அங்கீ கரிக்க வேண்டும். நான் சொல்வதைச் சிச்தையுட் கொண்டு இக்க முறை எழுந்தருளுங்கள்; கிக்கை அகன்று டோம். மாற் ருளிடம் மனேவியை இழக்துவிட்டுப் பழியுடன் பட்டுப் பதைத்து கிற்கின்ற என்குேடு வழியுடன் பட்டுச் சிறிது வந்தருளுங்கள். ಕT(ರ್ಘ' கும்பினியாருட ன் கேரே பேசி இங்கு விளைந்துள்ள பகைகளையும் கலகங்களையும் உடனே ஒழிக்க விடுகின்றேன். இடரொழிந்து எல்லாரும் இனிது வாழலாம்; இல்லையேல் காளை யே போர் மூண்டு விடும்; யாவரும் காசமுற கேரும். அகளை

கான் கண்டு நில்லேன்; இன்றே பொன்றி விடுவேன்' என்ருர்.

அவர் மறுகி பன்ருடும் கிலேடை நோக்கி இவர் உனம் மிக உண்யலானர். அவர் சொல்லிய படியே சென்ருல் மேலுள்ள அதிகாரிகள் ஒருவேனே இகமாப் கின்று பகை' களத்து உதவி செய்யவும் கூடும்; அதனுல் போடும் தொல்ல்ை g్కతే వాణా படைந்து சுகா யிருக்கலாம்” என்று எளிதாக எண்ணிஞர். முன்னம் கும்பினியாசி ச் போப், பரிசு முகவி பன பெற்ற மேன்மையாப் வக்த சுவையும் உள்ளே ஊக்கி கின்றது. அக் நிலையில் வினை விளைவு மூண்டதால் இவருடைய மனநிலை திரிக்கது. பின்ாேயுடன் பிரபாணம் போக உள்ளம் தனித்து இவர் உறுதிகொண்டு நின்மூர். கலப்பார் கலத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழி. இவர் நிலையில் அன்றி. தெளிவாப் நின்றது. அன்று. இதுவே பிரயாண த்திற்குஆயக்கமா யிஞர்.வெளியே .ே ாகவேண்டிய யாவும் விரைந்த கிறைந்தன.

தாய் தடுத்தது. தம் செலவுகிலேயைத் தமது அருமைத் தாயிடம் போப்

---