பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. தானுபதி தப்பி வந்தது 251

விசயமா புரைத்து இவர் விழைந்து விடை கேட்டார். அவ் அரையைக் கேட்டதும் அக் குலவர சி உளம்மிக به ایتالیا இக் குலமகனேக் குளிர கோக்கி, என் அருமைத் கிருமகனே! இது பொழுது அயல் அகலுதல் மிகவும் கவறு. -ொல்லாத , முண்டு போர் நடந்துள்ள இச் சமையம் 路 ఆతాTతL GE போகுல் இடையே எதிரிகள் வளைத்து இடர் செய்ய சேர்வர். உறவாயிருந்த வெள்னேக் துாைக னெல்லாரும் பின்ளே இ, நெல்லே எடுத்ததி விருக்து கல்லெடுத்த பகை யாப் க் கடுத்து கிற்கின் ருர், இக்க கிலேயில் அவரிடம் போவது எந்த இகையிலும் அவமே யாகும். என் செல்ல மகனே! அக்கப் பின்ைேமகன் சொல்லைக் கேட்டு நீ வெளியே போகாகே போளுல் இ.ஒ. பாகும். இங்குன்ன படை விர ரும் ஒளிக்கே போவர்; ட டை கடல்பேச விருக்காலும் தலைவன் இல்லையானல் அது கலே இழந்த உடல் போல் கிலே குலேக்கே போகும். பகைவரை ஆடி, போதல் நகையினுக்கு எதுவாப் குவையா ப் முடியுமாதலால் எவ்வகையிலும் இடம் பெயரலாகாது. இடமே கல்ல, ഖഭി களுக்கும் இடமான கிலேயாகும். நீரில் கெடிது பாப்கின்ற மீன் வெளியில் வக் கால் ஒரு அடிபுக் கிக முடியாமல் கொடியில் மாப்கின்றது. 'கன் கிலக் கனில் குஅமுயல் தக்தியை வெல்லும்’ raj முக்கையோர் சொல்லி யுள்ளதைச் கிங்கை செய்ய வேண் ம்ெ. முதலே ருேள் இருக்கால் மதயானையையும் வென்றுவிடும்; கிலத்திலசனுல் காயும் அதைப் பிடிக்கக் கடித்தப் பிப்த்துவிடும். கூடுவிட்ட குளவி கோட்டாது என்னும் பழமொழியும் இது.இல்லயா? அகுல் இடகிலே தெளிக்க இடம் பெயராக இரு தருளுக. வருவன வ ட்டும்; உறுதியுடன் o மைக் கிரு; கம் முருகன் அருளால் இங்கே எல்லாம் மைக்கு கன்மையாகும்:

என அவ் அம்மை இங்கனம் ஆர்வமுடன் செல்லியருளிஇன். புத்தி போதித்தது.

- .. استان-- : గా- :- ■ தனது அருபை கனே கோக்கி மிகவும் உரிமையுடன் அக்க வீரக்கரப் மொழிக்க உறுதி மொழிகள் டே ; கும்

5(ಸ್ತ್ರ!

புணர வுரியன. ஐ இTபு கி ை இது பரிகாப கிலேகன் அடிக் து