பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

உணர்வு ாலங்கள் சுரந்து வந்துள்ள உரைகளில் சில அயலே வரும் சிந்துப் பாடலில் சிறந்து திகழ்கின்றன. சக்கச் சுவை தோப்க்.து தாள கதியோடு வந்திருத்தலால் அந்த முறையில் அயலே வரும் கவிகளைப் படிக்கவேண்டும். பண்ணுேடு படிக் து பாடிவரின் எண்ணுேடு கூடி அவை இனிமை சுரங்து வரும்.

வீரத்தாய் விளம்பியது. என்மகனே உனக் கென்ன குறையிங்கே

ஈசன் முருகன் அருளிருக்க பின் முகம் நோக்கிப் பெயர்ந்து போகாதே

பெற்றதாய் கான் சொல்லும் புத்தியிதே. (1) வில்விச யன்பெற்ற என்மகனே! இந்த ."

வெள்ளாளன் சொல்லேரீ கம்பலாமா?

பல்வகை யாகப் பகையை வள ர்த்துகம்

பாளேயம் பாழாகச் செய்துவிட்டான். (3)

வெள்ளேக்கா ரன் நெல்லேக் கொள்ளே செய்தே இந்தப்

பிள்ளே பெரும்பகை மூட்டிகின்ருன்:

உள்ளம் காவாக உள்ளே இருந்துமே

எள்ளல் இளிவுகள் செய்துவாரான். (3)

ஏழு லிங்கம்வைத்துப் பூசைகள் செய்கிருன்

எள்ளன வாகிலும் புத்தியில்லே; வாழும் மனேவியை மாற்ரு ரிடம்விட்டு

மானம் அழிந்திங்கே ஓடிவந்தான். (4) வெள்ளேக் காரன்படை வந்ததைக் கண்டதும்

உள்ளம் கலங்கி கடுங்கி புள்ளான்; பிள்ளே மகன்சொல்லேக் கேட்டு கடந்தாயேல்

பேதைமைக் கேடுகள் வந்து விடும். (5)

கோட்டையை விட்டு வெளியேறி ேேபானுல்

கோடி துயரங்கள் கூடி விடும்;

காட்டையும் ஊரையும் கும்பினி யார் வந்து

காசங்கள் செய்குவர் சேமதாய், (6)

கொல்லும் எமன்கள்போல் கும்பினியார் எங்கும்

கோபங்கள் மூண்டு கொதித்திருக்க

வெல்லும் வகையை விரைந்து செய்யாமல்

வேறே அகல்வது விணகும். (7)