பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. தானுபதி தப்பி வந்தது 253

நீரில் விரைந்தோடும் மீன்வெளி யேவந்தால்

பாரில் பரிந்து மடிக்தொழியும்; யாரும் தமக்கித மான இடத்திலே

அஞ்ச்ாமல் வெல்லுவர் ஆண்மையுடன்: (8) யானேயை சிேடை வெல்லும் முதலே

அயலாயின் காயால் அழிந்துபடும்; தானமே யார்க்கும் வலியாம் எனும்உரை

ஞான ஒளியாக காடுகவே. . (9 தானத்தை விட்டு வெளிஏறி நீபோளுல்

மானத்தை விட்டு மடிய நேரும்; வானத்தை வெல்லும் வலியின. ரேனும்

வழுவி இழிவர் இடம்பெயர்ந்தால், 0) தாய்மொழி கேட்டுத் தனையன் உருகியது. பெற்றதாய் சொன்ன உரைகளேக் கேட்டிந்தக்

கொற்றவன் உள்ளம் உருகிகின்ருன்; உற்ற கிலேகளே ஒர்ந்து வருந்தியே

பூகமுடன் சில சொல்ல :ே5ர்ந்தான். ** {1}) இவ் வீரத்தாப் ஆர்வத்தோடு கூறியிருக்கும் நீதி போத&னகள் யாவரும் ஒதி உணரும்படி இவ்வாறு ஒளி புரிந்து வந்துள்ளன. அன்புப் பாசம் துன்பக் துடிப்பு அபாய அறிவிப்பு முதலியன உணர்ச்சிகள் தோய்க்த உரைகள் தோறும் ஒலித்து கிற்கின் றன. கோட்டையை விட்டு வெளியேறக் கூடாது; இடம் பெயர்ந்தால் இழிவுகள் நேர்ந்துவிடும்; இங்கேயே யிருந்தால் முருகேசன் சம்மைக் காத்தருளுவார்; தன் சொக்க இடமே யாருக்கும் எந்தச் சீவனுக்கும் அதிசய ஆற்றலே அருளும்; பிள்ளை பேச்சைக் கேட்டு வெளியே சீ போகவே கூடாது எனத் தெளிவு தோன்ற உரைத்திருப்பதில் அணியும் அன்பும் கழைத்து கிற்கின்றன. தாயின் பாசம் தனியே ஒளி வீசுகிறது.

வயது முதிர்க்கவள் ஆதலால் உலக அனுபவங்கள் பலவும் கெரிக்கிருக்கிருள். குறித்துள்ள உவமைகள் கூர்ந்து சிந்திக்க அரியன. தன் காப் பொழியில் பழகியிருந்தன. இத் தாயின் வாய் மொழிகளில் வத்துள்ளன. உரைகளால் உள்ளநிலைஉணரகின்றது.