பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ள்ேளலோ சேட கிகிடி தாமு பாரு பைட்ட மூரடேது பார லேது. (1)

நீள்ளலோக மொளவி கிகி.டி யேதுகும் பட்டு பைட்ட குக்க சேத பங்க படுது ஸ்கா பலமு காகி தகபலமு காதய்யா!' (வேமகம்) (2)

“ເຮາ நீரில் செடிய காரம் கடிது ஒடும்; பாரில் வந்தால் ஒரு -- முழமும் இடாது; பதைத்துக் சாம். முதலே ੀ ਕੰਮ யாஃனயைப் பிடித்து வெல்லும்; வெளியே வங்கால் காயும் அதனேக் கடித்துக் கொல்லும்” என்னும் இத் தெலுங்குப் பத்தியங்களின் கருத்து கள் இங்கே இத் தாப் மொழிகளில் வெளி வந்திருக்கின்றன.

நெடும்பு னலுள் வெல்லும் முதலே; அடும்புனலின் நீங்கின் அதனேப் பிற. (குறள், 495)

இக்க அருமைத் திருக்குறளும் இங்கே கருதியுனா வுரியது. உரிய கானமே யாருக்கும் பெரிய துணேயாப் நின்று அரிய : * * H == 事 ■ வெற்றிகளை அருளும; ஆதலால கோட்டையை விட்டு வெளியே போகவே கூடாது என்று தெளிவு கூறி உறுதியாக் கடுத்தாள்.

  • --

- ----

இவ் வெற்றி வீரன் சிக்கம் கலங்காமல் வீறுகொண்டு, நின்ருலும் பெற்றமனம் பித்து என்றபடி அக் காய் உள்ளt உருகி உரிய திேகளை உரிமையோடு உரைத்தாள். ஆன்ற உறுதி

Ho # + - m T ■ - H . in - i. i - R - * 畢 ஈலங்கள் ஈன்றவள் வாய்மொழிகளில் எங்குத்தோன்றியுள்ளன.

அந்த அருமைக் காயின் திருமொழிகளைக் கேட்டு இவர் உள்ளம் உருகினு ராயினும் பிள்ளை வற்புறுத்தலே கினேந்து பெரி தும் தியங்கி மறுபடியும் வணங்கி, அம்மா! திருச்சிராப்பள்ளி வரையும் போப்த் துரைகளேக் கண்டு பேசி விரைவில் வந்து விடுகின்றேன்; குறை ஒன்றும் வராது; தடை யுரையாமல் விடையருளுக' என விழைந்து வேண்டி விரைந்து கின்ருர். இவரது கிலேயினை யறிந்து கெஞ்சம் கலங்கினுள் ஆதலால் நேரே அதன்பின் வேறு ஒன்றும் கூருமல் வேண்டா வெறுப்போடு கலேயினே பசைத்து அவள் மெளனமாய் மறுகி இருக்காள், !