பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பத் து மூன் குர வது அதிகார ம்

ப தி பெயர்ங் த து.

---

பிசிய மனமில்லாமல் மறுகி பயக்கி உருகியழுத தனது அருமை மனேவியை அக்கப்புரத்தில் ஆதால், கூறி நிறுத்திவிட்டு இவர் விாைக். வெளிவந்து அரங்கமாலை அடைத்தார். அங்கே கின்ற கம்பியரும் தடுத்தாள். ஒருவர் சொல்லையும் கேளாமல் உறுதி பூண்டு பிரயாணத்திற்கு இவர் ஊக்கி கின்ருர். வரு கிலே தெரியாமல் ஒரு நிலையா இங்கனம் ஒருமித்து நிற்கவே இவரைக் தனியே விட மனமில்லாமல் தம்பியரும் மைத்துனரும் உடன் தொடர்ந்தார். ஒரு கண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வி, ர்கள், கம்பியர், தானுபதிகளோடு இம் மன்னர் எழுந்தார். இப் பிரயாணத்தை எதிரிகள் கெரிக்கால் மிகவும் இடாம் என்று எண்ணி ஒருவரும் அறிய வகை இரவு பதினுெரு நாழி கையில் கோட்டையை விட்டுப் புறப்பட்டார். சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் இருபத்திரண்டாம் தெப்தி-அதாவது சப்டம்பர் மாதம் எழாத் தேதி (7-9-1799) இரவு 10, கிணிக்கு வெளியேறி வடதிசை வழியே கிசியிடை விரைந்து

கடந்தார். மானவிரன் போன போக்கு மறுக்கமாய் கின்றது.

அரசர் இரவில் அகலும் கிலேயையும், பிரிவையும் நினைத்து ககரிலுள்ள அனைவரும் பரிபவம் மிகுந்து பரிந்து புலம்பினர். இராமனைப் பிரிந்த அயோக்தி போலப் பாஞ்சாலங்குறிச்சி அன்று படு துயர் : ழக்கது. ஆண் பெண் அடங்க எ ல்லாரும் தானுபதிப் பிள்ளையை இகழ்ந்து வைதார். 'பொல்லாதவன் சொல்லை சம்பி கம் வல்லரசும் புறப்பட்டதே! அப் போக்காளனே மட்டும் அயலே போக்கிவிட்டு இவர் பேசாமல் இங்கே ஊக்கி யிருக்க லாகாதா? மன்னர் பாட்டேன் என்று சொல்லியும் கழுவன் சாகனபாப் மன்ருடி கின்று இங்கனம் கூட்டிப்போகின்ருனே!

33