பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பதி பெயர்ந்தது 259

போனவர் நி3ல.

இரவு கடந்து போனவர் விடியுமுன் காகலாபுர க்கை அடைந்தார். அவ்வூர் ஜமீன்தாராகிய இரவப்ப நாயக்கர் என் பவர் இவ் அரசைக் கண்டவுடனே உனக்து உபசரித்துச் சிறந்த விருந்து செய்து ஆர்வத்தோடு போற்றி நின்ருர். அவரிடம் விடை பெற்று அங்கு நின்றெழுந்து கோசுகுண்டு வந்து *கோலார்பட்டியைச் சேர்ந்தார். அவ்வூர் ஜமீன்தார் இராஜ கோபால நாயக்கர் என்பவர் இவர் வர வறிக்கதும் உளம் மிக மகிழ்க் து எதிர்கொண்டு அழைத்த அரிய உபசாரங்கள் புரிந்து பெரிய விருக்காற்றி இரண்டு தினங்கள் இருந்து போம்படி பரிந்து வேண்டினர். அவருடைய அன்பினுக்கு அமைக்த கமரு டன் அங்கு அமர்நிலை பாதும் கருதாமல் இவர் அமர்ந்திருந்தார்.

ஐம்பதுபேர் குறிகாரர் எழுபரி

ஒருசிவிகை அமைச்ச ைேடு தம்பியர்கள் கெருங்கிவர இடையிடையே

இடங்கண்டு தங்கித் கங்கி வம்புமலர்ப் பொழில் புடைசூழ் கோலாரு பட்டியுற்ருன் அவ்வூர் மன்னன் கம்பிதனே எதிரழைத்து கல்விருந்து

செய்ய அங்கு கயந்திருந்தான். இம்மான வீரனுேடு தொடர்ந்து அன்று போனவர் ఇజతడి இகளுல் கூர்க்து ஒர்க் து கொள்ளுகிருேம். இவ்வாறு சென்ற இம் மன்னன் கோலார்பட்டி அரண்மனையில் உல்லாசமாய்த் கங்கியிருக்க பொழுது பொல்லாத கேடுகள் பொங்கி விளைய நேர்ந்தன. அல்லல்கள் ஒல்லையில் விரைந்து ஆண்டு அடர்ந்தன. மூண்டு விளங்க அந்தக் கேடுகளே அயலே காண வருகின்ருேம்.

பகைவர் வந்து பதி புகுந்தது.

எவரும் அறியாவகை அன்று இரவு இக் கட்டபொம்மு புறப்பட்டதை எட்டப்ப நாயக்கர் எப்படியோ கெரித்து

- , ,- .* ---. h H ■ . ..., ■ - m = - இன்ஆன் +:த் து }ಿಟಿ ! இழ் LJ T$1. ೬- GFTಫTTತ್ತ5,