பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

உடனே விரைந்து ஓடி வந்து பானர்மேனைக் கண்டு ஆள் வேளியேறி விட்டது” என்று துப்பு உரைத்து இப்பொழுதே கொடர்ந்து பிடித்துவிட வேண்டும் என்று துடித்து நின்ருர்.

இக்க விபரம் அறிக்க வுடனே சேனுபதி மிகுக்க மகிழ்ச்சி படைத்து பெரும் படைகளோடு முடுகி வந்து பாஞ்சாலங் குறிச்சியை முற்றுகை செய்து கைப்பற்றிக் கொண்டான். அங்கப்புரம் முதலிய சக்கப் புறத்தும் பாகொரு கொக்காவும் செய்யாமல் ஆணேயை மட்டும் செலுத்திக் கும்பினிக்கு உரிமை யாய தெனக் கொடியினே உள்ளே காட்டி வெற்றி கிடைத்த தென்று உளம் மிக மகிழ்ந்து களி கர்த்து கின் முன். குடி சனங்க ளெல்லாரும் கெடித கலங்கி முடிவு வங்கதே' என்று முகம் வாடி நின்ருள். அரண்மனையிலுள்ள குல மகளிரும் அ. ரவி னரும் அரசுக்கு கேர்ந்த அவல கிலையை நினேந்து கவ ைகொண் டார்; ஆயினும் கும்பினி அதிபதிகளிடம் கங்கள் அதிபதி போயுள்ளபையால் சபாதானமாப் நலம் கிடைத்துவிடும்; அகன்பின் வ:ம்பின்தி அமைதியாப் வாழலாம் என்னும் கம்பிக் கையுடன் சிறிது ஆறி இருக்கார். அக்க இருப்பு அவலமாயது, பாஞ்சையைப் பற்றியது. யாரும் அணுக முடியாதபடி போசெல்லாம் பொருக்திப் புகழெல்லாம் கிறைந்த வீரமாககரம் எனப் பாரெல்லாம் பேராய்ச் சீரெல்லாம் செவிக்ஆ சிறக்க மேன்மை போடு விளங்கி யிருக்க பாஞ்சைபம் பதிபைப் பதி இல்லாத சமையம் பார்க்கப் பகைவன் வந்த கைப்பற்றிய சிக்கார்த்தி வருடம் ஆவணி மாதம் உச-ந் தேதி (9-9-1799) காலை 10 நாழிகை யில் என்க. என்றும் வென்றி நிலையில் விறு கொண்டு நின்ற அப்பதி அன்று முகல் மா அ கண்டது. அரிய கோட்டை அகப் பட்டது என்ற தம் எதிரிக்குப் பெரிய மகிழ்ச்சி பெருக்கெடுத்து கின்றது. கன் காரியம் யாவும் வெற்றிபெறும் a ன விரைக்கான், இங்கனம் பற்றியகோடு கில்லாமல் கும்பினி அதிபதிகளைக் கண்டு ஆறுகலாக ஆவன செப்து வர ஆவல் கொண்டு சென்

னேயை நோக்கி இன்னலே டு சென்ற இம் மன்னனையும் பற்றி