பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பதி பெயர்ந்தது 261

வரும்படி பெரும் படைகளைத் திரட்டிப் பேரூக்கத்துடன் சேன பதி கேரேவிரைந்து எவிநெடி துகளித்துக்கடிது விழித்துகின்ருன். மன்னனைப் பற்ற மண்டி எழுந்தது. இரண்டு குதிரைப் பட்டாளங்களும் எண்ணுறு போர் விரர்களும் எழுத்தார். அத்துடன் எட்டப்பு காயக்கரும் கம் முடைய சேனேயுள் கறுகண்ணான முக்நூறு பேருடன் வந்து மூண்டு சேர்த்தார். அங் காயக்கரைப் பல வகையிலும் உபசரித்

துப் பானர்மேன் அன்று மிகவும் ஊக்க மூட்டின்ை: * 4 يج - b முடைய உதவியையும் ஒத்துழைப்பையும் கும்பினியார் தெரிந்து பெரிதும் உவந்திருக்கின்ருர், உம்மைப்பற்றி அடிக்கடி உசாவி அன்புடன் கடிதம் எழுதிவருகின்ருர், குப்பிணிக்கு உற்ற பிள்ளை யாகவே உம்மை அவர் கம்பிக்கையுடன் உட்கொண்டு நிற்கின் ருள். சாதி உரிமையையும் தேச கலத்தையும் யாதும் што гига, எங்கள் பக்கமே சார்ந்து ஆதிமுதல் ர்ே உழைத்து வருவதை யாம் என்றும் மறவோம். எம்மால் உயர்க்க இலாபங்களை விரைக் கடைந்து நீர் இங்கே இனிமேல் சிறந்த நிற்பீர்! எவ்வகையி லும் உள்ளங் களராமல் ஊக்கமா புழைத்து ஆக்கம் பெறுவீர்! என்று காம் ஆவலோடு எதிர் பார்க்கிருக்கிருேம்” என இன்ன வாறு பன்னிப் புகழ்ந்து உடனே உன்னதமான ஒரு குதிரை யையும் உதவி இதில் எறிச்சென்று எதிரியைத் தொடர்ந்து பிடியும் என்று அவரை வி நின்ருன். அப் படைத்தலைவன் உாைக்க மொழிகளைக் கேட்டுக் கொடுத்த புரவியைக் கண்ட வுடன் அன்று அவர் கொண்ட உவகைக்கு அளவே யில்லை. த ள்ளக் களிப்பு டன் அவ் வெள்ளேத் துரையை உவந்து நோக்கி, :கட்டபொம்மை எட்டிப் பிடித்து எட்டப்பன் என்னும் பெயரை இன்.அமுதல் பட்டப்பெயர் ஆக்குகிறேன்; பாருங்கள்

7 - _ * : * لـي′ = "" –" * ~ துரைகளே! என்று கம் பாடும் பீடும் தோன்ற அவகு அவா பாடி நின்ருர், அவருடைய ஆவலும் துடிப்புக் கும்பினியா ருக்கு எவல் புரிந்து அரிய பெரிய ஊதியங்களே அடையலாம் என்னும் பேராசையில் பெருகி நின்றன. சரியான துனே கிடைத்

- * * - Jr tr * := j ij" - :: i. - s ■ 註 கது என்று அவரும் குறியோடு குலாவி வெறியாய் மூனடனா.

-