பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. எதிரிகள் தொடர்ந்தது 263

நிலையைக் கண்டார். விேனே வந்து மூண்டதே' என்று திகைத்து மீண்டார். உடனே கதுை கான பதிப் பிள்ளையை மேலே அழைப்பித்தார். பிழைப்பித்த அவர் பேதுற்று வந்தார். அவரை பாதும் சொல்லாமல் அருகே கிஅறுத்தி அயலே சுட்டிக் காட்டி பிள்ளை மகனே! படை வந்துள்ள நிலையைப் பார்த் தீரா? உம்முடைய சொல்லை கம்பி வந்தேன்; அல்லலும் பழியும் இங்கே அடைய நேர்க்கன. கான் கோட்டையில் இருந்தால் இந்த வட்டப்பன் தலை நீட்டுவானு? எட்டிக்கான் பார்ப்பாளு? வலிய துணை கிடைக்ககென்று இங்கே ஒட்டி வந்து உள்ளஞ் செருக்கி அவன் ஊக்கி நிற்கும் நிலையை நீர் கொஞ்சம் பறைந்து கின்று கோக்கிப் பாரும்! கான் சொன்ன வார்க்தைகளை எல்லாம் கட்டிப் பிடிவாதம் கொண்டு குடியெழுப்பி வங் சீர் இடையே இப்படிக் குடிகேடு வந்தது; இதில் எப்படித் கப்புவிர்! இனி உம்மை நோவதில் யாது பயன்? என் ஊழ்வினே இப்படி. யாயது! ஆயினும் இங்கு அடங்கி நில்வேன். இப் படைகளே அடியோடு வென்று வெளியேறி விடுவேன்; போர்மேல் மூண்டு நான் மேலேறிச் செல்லுங்கால் நீர் பயப்படாமல் உடன் தொடர்ந்து வந்துவிடும். முன்பு இரசமகாதபு:த்தில் கின்றது போல் ஏமாந்து அகப்பட்டுக்கொள்ளாதீர் பகைவர் கடுத்து கிற்கின்ருர் கையில் சிக்கிளுல் உயிரை எடுத்து விடுவர். எச்சரிக் கையாய் அச்சமுருமல் அடுத்து வருக' என்று தம் உடைவாளே உருத்தெடுத்து ஊக்கி எழுந்தார். பிள்ளே ஒன்றும் பேசாமல் உள்ளங் கலங்கி உடல் வேர்த்து ஒடுங்கி கின்ருர், தம்பியரும் மைத்துனமாரும் உடை வரிந்து கட்டி யுக்க சன்னத்தாாப் வடிவாளேக்தி மன்னர் பின்னர் பாருத விருேடு மண்டி வங்கார்.

பிள்ளையைப் பாதுகாக்க மொழிந்தது.

இவ் வீர மடங்கல் கீழிறங்கி அப் பாளையகானே அணுகி :இவ் வேளையில் இவ்வாறு விளேக்கது; நீ யாதும் அஞ்சாதே! பகைவர் உன்னை ஒன்றும் செய்யார் உறுதியாப் உள்ளே கில்; கான் பொருது போங்கால் காளுபதிப் பிள்ளே என்ளுேடு பின்

தொடர்ந்து வராமல் பின்னடைந்து கின்ருல், ன திரிகள் கையில்