பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. எதிரிகள் தொடர்ந்தது 265

பின்பு உள்ளே இருக்க தானுபதிப் பிள்ளையையும் உடனின்ற படைவீரரையும் ஒருங்கே வளைத்துக்கொண்டார். இவ் வீரர் றிே எறிய பொழுது எதிரிகள் நேரே மூண்டு பொருதமையால் ஆண்டு முப்பத்தேழு பேர் முன்னணியில் இறக்து பட்டனர். இப் படை வீரருள் பதினறு பேர் மாண்டு போயினர். போன வர் போக நின்றவர் அனேவரையும் எளிகாகப் பிடித்துக் கொண் டார். அங்கே கைதியாகக் கையில் அகப்பட்டவர் தானபதி சிவசுப்பிரமணிய பிள்ளை, அவருடைய கம்பி வீரபத்திர பிள்ளை, ஆதனுர் வெள்ளேச்சாமி சாயக்கர், அல்லிக்குளம் சுப்பா னாயக் கர், முள்ளுப்பட்டி முத்தைய காயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமி நாயக்கர் முதலிய முப்பத்திரண்டு வீரர்கள்: ஆக

மொத்தம் இ.அF பேர்கள் ஒத்த சிறையாளராகப்உறைந்துகின்றனர்.

செப்டம்பர் மாகம் பத்காங் தேதி (10-9 1799) காலை 7 மணிக்கு வாளமர் புரிக் து வென்று ஆஅம் பேர்களுடன் இம் மன்னர் வடதிசை நோக்கி வாசியில் வாவி வல்விரைந்து போக 9 மணிக்கு அந்த முப்பத்து நான்கு பேர்களேயும் சிறை செப்து சேனைகளுடன் தலைவர்கள் தென் திசைக்குக் கொண்டு வந்தார்.

அங்ங்னம் கொண்டு வருங்கால் உடன் பிடிபட்டு வந்த படைவிர ரெல்லாரும் உள்ளக் கொதித்துப் பிள்ளையை உள்ளும் வைகார். நெல்லைப் போய்க் கொள்ளை செய்து வெள்ளேயர் பகையை மூட்டி வெளியே கொடிய வினே விளக்ககோடு அல் வாமல் உள்ளே புகுத்து வல்லமையும், ருக்க அரசையும் வெளி யேற்றி இந்த அல்லலை விளேத்தான். இந்தப் பொல்லாதவனேக் கொல்லவே கொண்டு போகின்ருர், மைக்கும் লে তো চন্স வருமோ? கெரியவில்லை; நம் மன்னர் அயலே பிரிந்து இன்னலுற சேர்க் ததே இவன் செய்துள்ள தீவினை கான் என்னே! சம் அரசுக்கு வினைப்பூடாப் மூண்டானே இவன் மாண்டு தொலைக்தா லொழிய நமக்கு நீண்ட சுகம் உண்டாகாது; அம்மையும் அரசி யும் நன்மை பல கூறி ஈயக் து தடுத்தும் பாதும் கேளாமல் இப் பழிகாரன் பேச்சைக் கேட்டு வெளி யேறியதே கம் குல அர சுக்கு இனிவாய் வந்தது; இனி என்ன விளையுமோ?' என இன்

34