பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

உதவிகள் செய்யவோ உள்ளஞ்சி ஒதுங்கி நின்ருர். சிலர் கும்பி னிக்கு கம்பிக்கையாக உதவி செய்வார் போன்று கபடமாய் நின்று கரவுடன் நடித்தார். கூடிப் போன படைகள் காடும் காடும் தொடர்ந்து இடங்கள் தோறும் ஒடி ஒர்க் து தேடலாயின. ஒட்டமும் கேட்டமும் காட்டமும் கூட்டமும் கும்பினி யின் ஈட்டங்களாய்க் குலாவி நிலாவின. வேட்டையில் தப்பிய ஒரு புலி ஏற்றைக் காட்டில் கடிது தேடும் வேடர்கள் போல் காட்டில் அவர் கேடி அலைந்தார். கோலார்பட்டியில் எப்படியும் கப்பாது பிடித்து விடலாம் என்று உறுதி பூண்டு மிக்க எச்ச ரிக்கையோடு சுற்றி வளைந்து கின்ற பட்டாளங்களை இவ் வெற்றி வீரன் வெட்டி யுடைத்து வெளியேறிப் போனது கேசம் எங் கும் பெரிய அதிசயமாப்ப் பெருகி நின்றது. வெள்ளேயரும் வியப்பில் ஆழ்த்து உள்ளம் கலங்கி உளைந்திருந்தார். அன்று இவர் வென்று சென்ற கிலே சேனேக் கலைவன் குறிப்பிலும் சிறப்பாய் வெளிப்பட்டு வந்தது. அடியில் வருவது அறியவுரியது. “Skirmishing ensued, in which both parties sustained considerable loss. Cataboma Naig's followers were however

dispersed; but he effected his escape, attended by only six persons, who with himself were mounted on horses.” (R.G.)

'மூண்ட சண்டையில் இரு பகுதியிலும் பலர் இறந்தனர்; கன்னச் சேர்ந்து வந்தவர் சிதறி கிற்கக் கட்ட பொம்மு நாயக்கர் மாத்திரம் ஆறு பேர்களோடு குதிரைகளில் ஏறி விரைந்து தப்பி வெளியேறிப் போய்விட்டார்” என்று வாய்விட்டு இவ்வாறு அவன் உரைத்திருத்தலால் அன்று வளைந்து கின்ற சேனையைக் கடந்து இம் மானவீரன் போயுள்ள நிலையையும் போக்கின் வேகத்தையும் ஊன்றி கோக்கி உள்ளம் வியந்து நிற்கின்ருேம்.

அரிய பல அதிசய நிலைகள் இவரது சரிதையில் பெருகி வந்துள்ளன. வீரத்திறலும் ரே கைரியமும் யாண்டும் வீறு கொண்டு விரிந்து நிற்கின்றன. பரியில் இவர்ந்து அரியேறுபோல் பாய்ந்து ஒருவரும் தொடராவகை அறுவரோடு இவர் அடர்ந்து போனது அதிசயக் காட்சியாய்த் தோன்றியது. பாதும் தோன் ருமல் மதிமருண்டு நின்ற கானுபதி ஆண்டு விதிவசமாய்ச் சிக் கிப் பதிபெயர்க்க துயரைப் பார்த்துப் பரிகாபமாப் கொந்தார்.

=