பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

வேர்ப் புழுவாய் உள்ளவன். அஞ்சா கெஞ்சனகிய அக் கட்ட பொம்மைப் பலவகையிலும் கெஞ்சம் கிரிக்குக் கெட்டவளுக்கி நம்மேல் மிகவும் வன்சினம் மூளும்படிசெய்தவன் இவ் வஞ்சக னே யாவன். வெளி நாட்டினர், இங்கே வியாபாரம் செய்து பிழைக்க வந்தவர், பிழைகள் புரிபவர், மெலியர், கொடியர், சூகர் என எங்கும் கம்மை இளிவாகக் தாற்றி நம் நெல்லேக் கொள்ளே செப்து அல்லல் பல ஆற்றிச் சுதந்திரத்தை என்றும் கிரந்தரமாக நிலை நிறுத்தி வரி தாா வகை மறுத்துக் கட்டபொம் శTLI) ஒட்டாரம் செப்து வரும்படி ஊக்கி நம் பட்டாளங்கள் பல பாழடையுமா.மு. மூட்டி விட்ட இப் படு கோளனேக் தாக் கில் இட்டால் அன்றி சமக்கு ஆக்கம் உண்டாகாது. இவன் ஒருவன் மட்டும் கொலேந்தால் நாம் என்றும் கொலையா வெற்றி யுடையராய் இங்கே கிலேயா யிருக்கலாம். இக் கொடியவனது நிலைமையைப் பல வகையிலும் தெளிவாக கே. விக் து கும்பினிக்கு கலமாக முடிவு செய்துள்ளமையால் எனது காரிய நிலைமையைத் தலைமை அதிபதிகள் கவருகக் கருக மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன்' ఛ్ థౌలిF இங்கனம் கொலே நோக் கோடு எழுதி விடுத்து அங்கே புலேநோக்கங்கள் புரிந்திருந்தான்.

கும்பினிப் படைகளுக்குக் கலேமைத் தளபதியாய் அமைக் துள்ள பானர்மேன் (Bannerman) பாஞ்சாலங்குறிச்சி மன்ன னின் மத்திரி ஆகிய சிவசுப்பிரமணிய பிள்ளை மேல் கொடுஞ் சினங்கொண்டு கடுங் கேடு சூழ்ந்திருப்பது பல வழிகளிலும் வெளியாயுள்ளது. கும்பினி ஆட்சிக்குக் கொடிய விரோதி இப் பிள்ளையே என்று அவ் வெள்ளையன் முடிவு செப்து கொண்ட மையால் யாண்டும் இவர்மேல் கறுவு கொண்டு மூண்டு கின் மூன். சினமும் சீற்றமும் நீண்டு வந்தன. கோலார்பட்டி அரண் மனேயில் அன்று பிடிபட்டவர்களுள் பிள்ளையும் ஒருவராப் அகப் பட்டதை அறிந்ததும் அவன் உள்ளம் களித்து உவந்து துள்ளி ன்ை. தன் காரியம் இனி விரியமாய் வெற்றி பெறும் என்று விழைச்து விரைந்தான். கும்பினி அதிபதிகளுடைய உள்ளங்கள் இப் பிள்ளைமீது வெறுப்படைந்த வீறு கொள்ளும்படி குறிப்பு