பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. மந்திரி மடிந்தது 273

களைக் கூர்ந்து வரைந்து தன் கருத்தை விரைந்து முடிக்கத் துணிக் கான். அவனுடைய உரைகளுள் இல இங்கு அறிய வருகிருேம்.

“Thirty four of Cababoma Naig’s principal dependents were secured; among whom aro Subramanca pilly, his principal manager, and Subramanea’s brother.

I conceive the seizure of these two mign, particularly the former, of more importance to the future success of my operations, and the consequent re-establishment of order arid tranquility in these countries, than if Cataboma Naig was rrly prisoner:

They are merl of good ability, and of the most intriguing dispositions; and the former has acquired considerable wealth, which I have every reason to believe he would willingly expend in making resistance to the authority of Government.

This Subramanea, had acquired such influence over Çataboma, as critirely to regulale every public act in which he engaged; and that the lattor’s conduct, in resisting the Company’s authority, alad in the exercise of independent power, contrary to his allegiance, was tho offoct of Subramonea’s advice.” -

Camp at (Johп Вапnerman) Nagasapura.In II—9–1799.

"கட்டபொம்மைக் சேர்க்க கலேமையானவர் முப்பத்து கான்குபேர் பிடிபட்டுள்ளனர்; மத்திரி சுப்பிரமணிய பின்ளேயும் அவருடைய கம்பி, ம் இதில் அடங்கியிருக்கின்றனர்; முன்ன வன் இதில் மிகவும் முக்கியமானவன்; கட்டபொம்மைப் பிடிப் பதைக் காட்டிலும் இவன் பிடிபட்டது கம் அதிட்டமே இவன் ஒருவனே ஒழித்துவிடின் சமது காரியங்கள் பாவும் வெற்றி பெற்றனவாம்; கும்பினி ஆட்சியை இக் காட்டில் அமைதி:பாப் ான்கு தாபித்தபடியாம். அண்ணளுேடு தம்பியும்.அகப்பட்டான். இக்க இருவரும் சல்ல அறிவாற்றலும் கபட புத்திகளும் கரும தத்திரங்களும் வாய்க்கவர். இவருள் மூத்தவன் கிறைந்த செல் வம் உடையவன்; சமது கும்பினி ஆட்சியை ஒழிப்பதற்குக்

35