பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

தன் பொருள் முழுவதையும் செலவழிக்க அவன் தனித்திருக் கிருன்; சிறக்க செல்வாக்கு அவனிடம் அமைந்திருக்கிறது. ஜமீன்தாராகிய கட்டபொம்மைக் கெட்ட வழிகளில் தாண்டிக் கேடுகள் பல அவன் செய்துள்ளான்; சமீபத்தில் கடந்த பேசருக்கெல்லாம் அவனே மூலகாரணம்; கும்பினியாரை அடி யோடு ஒட்டி ஒழித்த இக் காட்டில் கலைமையான கனி அரசா யிருக்கலாம் என்று ஜமீன்தாரை மூட்டி’ விட்டு எவ் வழியும் நமக்கு அவன் இடர்களே செப்திருக்கிமூன். கும்பினியாரிடம் கட்டபொம்மு கொண்டிருந்த உறவுரிமையும், இயல்பான அரசு முறைமையும் பிள்ளையினுடைய கர்ப்போதனைகளாலேயே மாறிப் போயின' என்று இன்னவாறு அந்த வெள்ளைத் F எழுதியிருக்கலால் இந்தப் ഷ്ണ மீது அவன் கொண்டுள்ள உள்ளக் கொதிப்பும் பகைமைக் கடுப்பும் வஞ்சம் தீர்க்க கெஞ் சம், துணிக்துள்ளதும் வகைமையாப் உணர்ந்து கொள்ளலாம். - கட்டபொம்மு கல்ல ஆட்சிப் பொறுப்பு உடையவன்; 95 அரசன் சாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையை நன்கு அறிந்தவன்; கும்பினியார்பால் அன்புரிமை கொண்டவன்; அந்த கல்ல தன்மைகள் எல்லாம் பிள்ளையின் கெட்ட போகனே களால் பிழைபட்டுப் பேதமாயின என்று சேகுதிபதி கூர்மை யோடு ஒர்க்து இங்கே குறித்திருக்கிருன். பல கிலைகளையும் ஆராய்ந்து எழுதிய இக்கக் குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத்தக் கன. - His Allegiance என்று கட்டபொம்மைக் குறித்து ஈண்டு அவன் தெளிவாக 'R ழுதியிருப்பதை விழியூன்றி உணர வேண் டும். அல்ஜியன்ஸ் என்னும் ஆங்கில வார்க்கைக்குத் துரைத்தன நீர்மை, அரசு முறைமை என்பது பொருள். நெறியான நல்ல அரசு அமைச்சின் அவல மதியால் தெறிகெட்டு அல்லல் அடைக் துள்ளது. அந்த உண்மையைப் பகைவன் மொழியே தகைமை பாய்த் திலக்கி விகளவுகளை யெல்லாம் கேரே விளக்கியருளியது. * = மக்திரி பிழையா யிருக்கால் வந்த அரசும் கிலேயாது அழிக்க Garib என்பதை இந்த அரசின் சரிகம் விழிதெரிவ விளக்கி கின்றது. சேர்க்க அமைச்சு லெயால் அரசு சீரழிய சேர்ந்தது.